Nov 23, 2016

தரமான உணவு, அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் மாணவ, மாணவிகள் செங்கம் தாலுகாவில் உள்ள அரசு விடுதிகளில் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

செங் கம், நவ.23:
திரு வண் ணா மலை மாவட் டம் செங் கம் தாலு கா வில செங் கம், பர ம னந் தல், தண்டா, இளங் குன்னி, புதுப் பா ளை யம் ஆகிய பகு தி க ளில் அர சுக்கு சொந் த மான பல கோடி ரூபாய் மதிப் புள்ள கட் டி டங் க ளில் ஆதி தி ரா வி டர் மாண வர் விடுதி, ஆதி தி ரா வி டர் பெண் கள் விடுதி, பிற் ப டுத் தப் பட்ட மாண வர் விடுதி, பிற் ப டுத் தப் பட்ட மாண வி கள் விடுதி மற் றும் மலை வாழ் மக் கள், பழங் கு டி யி னர் அரசு மாணவ, மாண வி கள் விடு தி கள் என 15க்கும் மேற் பட்ட விடு தி கள் செயல் பட்டு வரு கின் றன. பல் வேறு பகு தி களை சேர்ந்த மாணவ, மாண வி கள் இந்த விடு தி க ளில் தங்கி படித்து வரு கின் ற னர்.
அனைத்து விடு தி க ளி லும் வார் டன் கள், சமை ய லர், துப் பு ரவு பணி யா ளர் கள் பணி யில் உள் ள னர்.
ஆனால் விடு தி க ளில் தங் கி யுள்ள மாணவ, மாண வி க ளின் பாது காப்பு என் பது கேள் விக் கு றி யாக உள் ளது. குறிப் பாக இரவு நேரங் க ளில் பெரும் அச் சு றுத் த லாக உள் ள தாக கூறப் ப டு கி றது. விடு தி க ளில் தங்கி படிக் கும் மாணவ, மாண வி க ளுக்கு தேவை யான குடி நீர், கழிப் பறை வசதி உள் ளிட்ட அடிப் படை வச தி கள் முறை யாக செய்து கொடுக் கப் ப ட வில்லை என கூறப் ப டு கி றது.
விடு தி க ளில் உள்ள பதி வேட் டில் 100 மாணவ, மாண வி கள் தங்கி படிப் ப தாக குறிப் பி டப் பட் டி ருக் கும். ஆனால் விடு திக்கு சரா ச ரி யாக 25 சத வீத மாண வர் கள் தான் ஒழுங் காக வரு வ தாக கூறப் ப டு கி றது. இவர் கள் எங்கே செல் கி றார் கள், என் ன வா னார் கள் என சம் பந் தப் பட்ட வார் டன் கள் கண் டு கொள் வ தில் லை யாம்.
தின மும் விடு தி யில் தங் கி யுள்ள மாணவ, மாண வி க ளுக் காக காலை டிபன், மதிய உணவு, இரவு உணவு என 3 வேளை சமை யல் செய்ய வேண் டும். இதற் காக பல லட் சம் ரூபாய் ஒதுக் கப் ப டு கி றது. ஆனால் இங் குள்ள சமை ய லர், முறைப் படி 3 வேளை சமை யல் செய் யா மல் ஒரே நேரத் தில் சமை யல் செய்து தனது வேலையை முடித்து விடு கி றார்.
சில நேரங் க ளில் சமை ய லர் விடு தி யில் இருப் ப தில்லை. இத னால் உணவு பரி மாற ஆட் கள் இல் லா மல் மாணவ, மாண வி களே சமைத்து வைத் தி ருக் கும் உண வு களை பரி மா றிக் கொள் ளும் அவ லம் தொடர் கி றது. மேலும் சமை ய லர் சமை யல் செய் யா மல் கூலிக்கு ஆள் வைத்து சமை யல் செய் வ தால் சத் தான, சுகா தா ர மான உணவு கிடைப் ப தில்லை என மாண வர் கள் குற் றம் சாட் டு கின் ற னர். இந்த பிரச்னை செங் கத் தில் உள்ள அனைத்து விடு தி க ளி லும் உள் ள து தான் வேத னை யான விஷ யம். தங் கள் குறை கள் குறித்து சம் பந் தப் பட்ட விடுதி வாடன் க ளி டம் மாண வர் கள் முறை யிட் டா லும் அவர் கள் கண் டு கொள் வ தில் லை யாம்.
பெரும் பா லான வார் டன் கள் விடு தி க ளுக்கு எப் போது வரு வார் கள், எப் போது வெளியே போவார் கள் என் பது யாருக் கும் தெரி யாது. இத னால் விடு தி க ளில் தங்கி படிக் கும் மாணவ, மாண வி க ளின் சுகா தா ரம், பாது காப்பு கேள் விக் கு றி யா கவே உள் ளது.
இது கு றித்து சம் பந் தப் பட்ட துறை அதி கா ரி க ளா வது அவ் வப் போது விடு தி க ளுக்கு சென்று மாண வர் க ளின் குறை கள், தேவை கள் குறித்து விசா ரிப் பார் களா என் றால் அது வும் இல்லை.
எனவே மாவட்ட நிர் வா கம் இதில் கவ னம் தனி செலுத்தி சம் பந் தப் பட்ட அதி கா ரி களை கொண்டு அவ் வப் போது விடு தி களை ஆய்வு செய்து குறை களை களைய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பெற் றோர் கள், சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment