Nov 23, 2016

ஆண்டிமடத்தில் 44 ஆயிரம் காலாவதியான உணவுபொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

ஜெயங் கொண் டம்,நவ.23:
ஜெயங் கொண் டம் அருகே உள்ள ஆண் டி ம டத் தில் உணவு பாது காப் பு துறை அலு வ லர் கள் ரூ.44ஆயி ரம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட மற் றும் காலா வ தி யான பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
ஆண் டி ம டத் தில் உள்ள பேருந் து நி லை யம், வாரச் சந்தை, நான் கு ரோடு ஆகிய பகு தி க ளில் உள்ள மளி கை க டை கள், உண வ கங் கள், டீக் க டை கள், பேக் கரி மற் றும் இனிப் ப கங் கள் போன்ற உணவு பொருள் விற் பனை செய் யும் கடை க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். ஆய் வின் போது தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட பான் ம சாலா, குட்கா உள் ளிட்ட புகை யிலை பொருட் கள் மற் றும் காலா வ தி யான குளிர் பா னங் கள், பிஸ் கட், உணவு பொருட் கள், மிட் டாய் கள் மற் றும் தடைசெய் யப் பட்ட பிளாஸ் டிக் பை கள் உள் ளிட் ட வற்றை பறி மு தல் செய் த னர். மாலை யில் அ வற்றை குப் பை கு ழி யில் பிரித் து கொட்டி அழித் த னர். ஆய் வின் போது மாவட்ட உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் ஜஸ் டின், சிவக் கு மார்,ஸ்டா லின், ஆகி யோர் கொண்ட குழு வி னர் பணி யா ளர் களை கொண்டு பறி மு தல் செய் யப் பட்ட காலா வ தி யான உணவு பொருட் கள் அழித் த னர். மேலும் இப் ப கு தி யில் இது போன்ற ஆய் வு கள் தொடர்ந்து நடை பெ றும் என வும் அறி வு றுத் தப் பட் டது.

No comments:

Post a Comment