Nov 19, 2016

ஆயில் மில்லுக்கு சீல் வைப்பு

விழுப் பு ரம், நவ. 19:
நொய்அரி சியை சேர்த்து அரைத்து கடலை எண் ணெய் யில் கலப் ப டம் செய்த விழுப் பு ரம் ஆயில் மில் லுக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
விழுப் பு ரம் நக ரம் மற் றும் அதனை சுற் றி யுள்ள பகு தி க ளில் செயல் பட்டு வரும் சில ஆயில் மில் க ளில் கலப் ப டம் செய் யப் ப டு வ தாக மாவட்ட ஆட் சி ய ருக்கு புகார் கள் வந் தன. இதை ய டுத்து உரிய ஆய்வு மேற் கொள்ள மாவட்ட உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு ஆட் சி யர் சுப் ர ம ணி யன் உத் த ர விட் டார். இதை தொடர்ந்து விழுப் பு ரம் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் வர லட் சுமி தலை மை யில் ஊழி யர் கள் சங் க ர லிங் கம், சம ரே சன், கதி ர வன் ஆகி யோர் விழுப் பு ரம் அடுத் துள்ள மகா ரா ஜ பு ரம் தாம ரைக் கு ளம் பகு தி யில் செயல் ப டும் நிலக் க டலை எண் ணெய் தயா ரிக் கும் ஆயில் மில் லில் நேற்று சோதனை நடத் தி னர்.
அப் போது அங்கு எண் ணெய் தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் கட லை கள் அனைத் தும் தர மற் றவை என தெரி ய வந் தது. கட லை க ளு டன் நொய் அரி சி களை சேர்த்து அரைத்து கலப் ப டம் செய் த தும் கண் டு பி டிக் கப் பட் டது.
விசா ர ணை யில், விழுப் பு ரத்தை சேர்ந்த கரி முல் லா கான் என் ப வர், இந்த மில்லை குத் த கைக்கு எடுத்து நடத்தி வந் த தும், கடந்த 5 ஆண் டு க ளுக்கு மேலாக கலப் பட ஆயில் தயா ரிக் கப் பட் டுள் ள தும் தெரிய வந் தது.
இதை ய டுத்து அங்கு வைக் கப் பட்ட 175 மூட்டை கடலை மற் றும் 100 மூட்டை நொய் அரிசி ஆகி ய வற்றை பறி மு தல் செய்த அதி கா ரி கள், பரி சோ த னைக் காக கிண்டி ஆய் வ கத் திற்கு அனுப்பி வைத் த னர். இவற் றின் மதிப்பு ரூ. 10 லட் ச மா கும். பின் னர் கலப் பட ஆயில் தயா ரித்த மில்லை பூட்டி அதி கா ரி கள் சீல் வைத் த னர்.

No comments:

Post a Comment