Nov 19, 2016

மாவட் டத் தில் தரமற்ற குடிநீர் விற்பனை 7 நிறுவனங்களுக்கு ‘சீல்’

கோவை, நவ. 19:
கோவை மாவட் டத் தில் அன் னூர், இருட் டுப் பள் ளம், பேரூர், செல் வ பு ரம், ஈச் ச னாரி, கண பதி, சர வ ணம் பட்டி உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் 74 குடி நீர் விற் பனை நிறு வ னங் கள் உள் ளன. இந் நி று வ னங் கள் மூலம் கோவை, திருப் பூர் மாவட் டங் க ளில் உள்ள கல்வி நிறு வ னங் கள், கம் பெ னி கள், வீடு கள், கடை க ளுக்கு குடி நீர் கேன், குடி நீர் பாட் டில் சப்ளை செய் யப் ப டு கி றது.
இந்த குடி நீர் பாட் டில் க ளின் தரம் மற் றும் விற் பனை தொடர் பாக உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஆய்வு நடத் தி னர். 10 நிறு வ னங் க ளி டம் இருந்து ‘மாதிரி குடி நீர்’ எடுத்து ஆய் வுக்கு அனுப் பி னர்.
ஆய் வின் முடி வில் 7 நிறு வ னங் க ளில் தர மற்ற குடி நீர் தயா ரித்து விற் கப் ப டு வது உறு தி செய் யப் பட் டது. இதை ய டுத்து, அந்த 7 நிறு வ னங் க ளுக் கும் விளக்க நோட் டீஸ் அனுப் பி னர். ஆனால், அந்த நிறு வ னங் க ளி டம் இருந்து முறை யாக பதில் வர வில்லை. இதை ய டுத்து, 7 நிறு வ னங் க ளுக் கும் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நேற்று ‘சீல்’ வைத் த னர்.

No comments:

Post a Comment