Oct 25, 2016

இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு சுகாதாரம் இல்லாததால் நோட்டீஸ்

சேலம், அக்.25:
சேலத் தில் இனிப்பு கடை க ளில் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் திடீர் ஆய்வு மேற் கொண் டார். அப் போது, சுகா தா ர மற்ற முறை யில் பல கா ரங் கள் தயா ரித்த கடைக்கு நோட் டீஸ் வழங் கப் பட் டது.
நாடு முழு வ தும் வரும் 29ம் தேதி தீபா வளி பண் டிகை கோலா க ல மாக கொண் டா டப் ப டு கி றது. இதை யொட்டி, இனிப்பு, பல கா ரங் கள் தயா ரித் தல் மற் றும் விற் பனை மும் மு ர மாக நடந்து வரு கி றது. சேலம் மாவட் டத் தில் உணவு பாது காப்பு துறை மூலம், 6 குழுக் கள் அமைக் கப் பட்டு, பல கார தயா ரிப்பு நிலை யங் கள் ஆய்வு செய் யப் பட்டு வரு கி றது. மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி அனு ராதா தலை மை யி லான குழு வி னர், சேலம் 4 ரோடு தமிழ் சங் கம் ரோட் டில், கேரளா சமா ஜத் தில் உள்ள பல கார விற் பனை நிலை யத்தை நேற்று ஆய்வு செய் த னர். அப் போது, பணி யா ளர் கள் கையுறை, தலை யுறை அணி யா மல் இருந் த தும், சுகா தா ர மற்ற முறை யில் பல கா ரம் தயா ரிக் கப் பட் ட தும் கண் டு பி டிக் கப் பட் டது. மேலும், இனிப் பு க ளில் தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி குறிப் பி டப் ப டா மல் இருந் தது. இத னை ய டுத்து, சம் பந் தப் பட்ட விற் பனை நிலை யத் திற்கு, விளக் கம் கேட்டு நோட் டீஸ் வழங் கப் பட் டது.
இது கு றித்து உணவு பாது காப்பு நிய மன அதி காரி அனு ராதா கூறி ய தா வது:
சேலம் மாவட் டம் முழு வ தும் 35 இடங் க ளில் தற் கா லிக விற் பனை நிலை யங் கள் அமைக்க அனு மதி வழங் கப் பட் டுள் ளது. இதனை கண் கா ணிக்க 6 குழுக் கள் அமைக் கப் பட்டு, கடந்த 15 நாட் க ளாக ஆய்வு செய் யப் பட்டு வரு கி றது. குடி சைத் தொழில் போன்று நடக் கும் வீடு க ளி லும் இந்த ஆய்வு நடத் தப் ப டும்.
அனு ம திக் கப் ப டாத நிற மி கள் கலந் தி ருத் தல், இனிப் பு க ளில் ‘சில் வர் லீப்’ போடு தல் மற் றும் தயா ரிப்பு, காலா வதி தேதி குறிப் பி டா மல் இருக் கும் பல கா ரங் களை மாதிரி எடுத்து ஆய் வுக்கு அனுப் பி யுள் ளோம். விதி மு றை களை பின் பற் றாத விற் பனை நிலை யங் க ளுக்கு விளக் கம் கேட்டு நோட் டீஸ் வழங் கு வ து டன், உணவு பாது காப்பு சட் டப் படி நட வ டிக்கை எடுத்து அப ரா தம் விதிக் கப் ப டும். இவ் வாறு அனு ராதா தெரி வித் தார்.

No comments:

Post a Comment