Oct 25, 2016

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு தயாரிக்கும் நிறுவனங்களை சோதனையிட அதிகாரிகளுக்கு உத்தரவு 1070, 1077-ல் புகார் தெரிவிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுச் சேரி, அக். 25:
புதுச்சேரி மாவட்ட ஆட் சி ய ரும், நீதி விசா ரணை அதி கா ரி யு மான சத் யேந் திர சிங் துர் சா வத் வெளி யிட்ட செய் திக் கு றிப்பு:
புதுச் சேரி மாவட் டத் தில் நிறைய இனிப் ப கங் கள் மற் றும் நொறு வ ல கங் கள் இயங்கி வரு கின் றன. எதிர் வ ரும் தீபா வளி பண் டி கையை முன் னிட்டு புதுச் சே ரியை சுற் றி யுள்ள கிரா மங் க ளில் இருந்து மளிகை மற் றும் உணவு பொருட் கள் வாங் கிட மக் கள் கூட் டம் அலை மோ தும் என் ப தால், நிறைய தற் கா லிக இனிப்பு மற் றும் நொறு வல் கடை கள் திறக் கப் ப டும் என்று எதிர் பார்க் கப் ப டு கி றது.
தர மான உணவு மற் றும் அது சார்ந்த பொருட் கள் பொது மக் க ளுக்கு அளிக் கப் பட வேண் டும் என் பதை கருத் தில் கொண்டு, உணவு தயா ரிப்பு நிறு வ னங் கள், மொத் தம் மற் றும் சில் லரை விற் ப னை யா ளர் கள், துரித உண வ கங் கள், காபி மற் றும் டீ கடை கள், அடு ம னை கள், அனைத்து வகை யான இறைச்சி மற் றும் மீன் கடை கள், பண்ணை பொருள் விற் ப னை யா ளர் கள், இனிப்பு கடை கள், பழச் சாறு கடை கள் உள் ளிட்ட உணவு சார்ந்த தொழில் புரி யும் அனை வ ரும் உணவு பாது காப்பு துறையை அணுகி உரி மம் அல் லது பதிவு செய்து கொள் வது அவ சி யம் என்று புதுவை அரசு அறி வு றுத் தி யுள் ளது. மேலும், வரு டத் திற்கு ரூ.12 லட் சத் துக்கு குறை வாக விற் ப னை யா கும் நிறு வ னங் கள் தமது நிறு வ னத் தினை பதிவு செய்து கொள் ளு தல் அவ சி ய மா கும்.
உணவு பாது காப்பு சட் டத் தில் குறிப் பிட் டுள் ள படி, உணவு தர மாக உள் ள தா வென அனைத்து உணவு தொழில் புரி யும் நிறு வ னங் க ளை யும் அவ் வப் போது சோத னை யிட வேண் டும் என உணவு பாது காப்பு துறை அலு வ லர் க ளுக்கு ஆணை யி டப் பட் டுள் ளது. எனவே, சமை யல் மற் றும் பரி மா றும் இடங் களை சுத் த மா க வும், சுகா தா ர மா க வும் வைத் தி ருக் கும் படி அறி வு றுத் தப் ப டு கி றார் கள்.
சுகா தா ர மற்ற, கலப் பட உணவு மற் றும் அது சார்ந்த பொருட் கள் குறித்த புகார் களை தெரி விக்க www.fssai.gov.in என் கிற உணவு பாது காப்பு துறை யின் வலை தள முக வ ரி யிலோ அல் லது ஆண் ட் ராய்டு தொலை பே சி யின் கூகுள் பிளே ஸ்டோ ரில் FSSAI என் கிற செயலி (ஆப்) மூல மா கவோ பொது மக் கள் தொடர்பு கொள் ள லாம். மேலும், இல வச அழைப்பு எண் க ளான 1070 மற் றும் 1077 ஆகிய எண் க ளி லும் புகார் களை தெரி விக் க லாம்.
தீபா வளி பல கா ரங் கள் தயா ரிப் ப வர் கள் அனை வ ரும் புது டெல்லி, FSSAI-ன் வழி காட் டு த லின் படி இனிப்பு, காரம் மற் றும் இதர உணவு பொருட் களை தயா ரிக்க வேண் டும். லேபிள் க ளில் தயா ரிப்பு தேதி மற் றும் காலா வதி தேதி களை தெளி வாக குறிப் பி டு வது அவ சி ய மா கும். இனிப்பு மற் றும் கார உணவு பொருட் களை தயா ரிப் ப தற்கு தர மான மூலப் பொ ருட் களை மட் டுமே (குறிப் பாக நெய், எண் ணெய், மாவு பொருட் கள்) பயன் ப டுத்த வேண் டும். மேற் படி, இனிப்பு மற் றும் கார வகை கள் தயா ரிப் ப தற்கு பயன் ப டுத் தப் பட்ட எண் ணெய் மற் றும் நெய் க ளின் பெயர் களை கடை உரி மை யா ளர் கள் தமது கடை க ளில் பொது மக் க ளின் பார் வைக்கு வைக்க வேண் டும். ஒரு முறை பயன் ப டுத் திய நெய், எண் ணெ யினை மறு முறை தயா ரிப் பிற்கு பயன் ப டுத் தக் கூடாது.
உணவு சமைக் கும் பணி யில் ஈடு ப டு வோர் சமைக் கும் போது மாசு ப டு வதை தவிர்க்க, உரிய தொப்பி, மேலாடை மற் றும் கையு றை களை அணிந் தி ருத் தல் வேண் டும். உணவு பாது காப்பு தர விதி மு றை கள் மற் றும் ஒழுங்கு முறை களை பின் பற் றாத உணவு தொழில் புரி யும் நிறு வ னங் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
இவ் வாறு அவர் கூறி யுள் ளார்.

No comments:

Post a Comment