Oct 8, 2016

வேலூரில் கலப்பட எண்ணெய் விற்பனை அமோகம் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர், அக்.8:
தீபா வளி பண் டி கை யை யொட்டி வேலூர் நக ரில் கலப் பட எண் ணெய் விற் பனை அமோ க மாக நடப் ப தாக பொது மக் கள் தரப் பில் இருந்து புகார் எழுந் துள் ளது.
தீபா வளி பண் டி கைக்கு மக் கள் தங் கள் வீடு க ளில் இனிப்பு மற் றும் கார வகை உணவு பண் டங் களை தயா ரிப் பது வழக் கம். இதற் காக கடலை எண் ணெய், நல் லெண் ணெய் உள் ளிட்ட சமை யல் எண் ணெய் வகை க ளின் தேவை அதி க மாக உள் ளது.
வேலூர் நக ரில் உள்ள ஒரு சில இடங் க ளில் உள்ள செக் கில் ஆட் டப் ப டும் எண் ணெய்யை பொது மக் கள் ஆர் வத் து டன் வாங்கி செல் கின் ற னர்.
இவ் வாறு இயற் கை யான முறை யில் தயா ரா கும் 1 லிட் டர் நல் லெண் ணெய் ₹220க்கு விற் கப் ப டு கி றது. ஆனால் நக ரின் பல இடங் க ளில் உள்ள எண் ணெய் கடை க ளில் நல் லெண் ணெய் யின் விலை 1 லிட் டர் ₹150 முதல் ₹170 வரை விற் கப் ப டு கி றது. மற்ற கடை களை விட விலை குறைவு என் ப தால் பொது மக் கள் ஆர் வத் து டன் வாங்கி செல் கின் ற னர்.
இத் த கைய எண் ணெய் யில் தவிட் டில் இருந்து எடுக் கப் ப டும் எண் ணெய் உட் பட பல வித ரசா ய னங் களை கொண்டு வந்து கலப் ப டம் செய்து விற் பனை செய் வ தாக புகார் எழுந் துள் ளது.
இந்த எண் ணெய்யை பயன் ப டுத் து வோ ருக்கு பல் வேறு பாதிப் பு கள் ஏற் பட உள் ளது. எனவே, இதை தடுக்க அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment