Sep 29, 2016

‘கவனிப்பால்’ கண்டுகொள்ளாத அதிகாரிகள் இரட்டிப்பு விலையில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் விற்பனை

நாமக் கல்,செப்.29:
தமி ழ கம் முழு வ தும் சில ஆண் டுக்கு முன், ஹான்ஸ் உள் ளிட்ட புகை யிலை பொருட் கள் மற் றும் மானிக் சந்த், பான் ப ராக் போன்ற குட்கா வகை க ளின் விற் பனை அமோ க மாக நடந்து வந் தது. இதனை பயன் ப டுத் தும் மக் கள் வாய்ப் புற்று நோய் உள் ளிட்ட பல் வேறு நோய் க ளால் பாதிக் கப் பட்டு உயி ரி ழந் த னர்.
இதை ய டுத்து மத் திய அர சின் உத் த ர வுப் படி, தமி ழ கம் முழு வ தும் போதை வஸ் துக் க ளின் விற் ப னைக்கு தடை செய் யப் பட் டது. அத் து டன் சிக ரெட் உடல் நலத் திற்கு தீங்கு என்ற வார்த் தை யை யும், அதற்கு பயன் ப டுத் தும் படத்தை பெரி தாக பொறிக் கப் பட வேண் டும் என அதன் விற் ப னை யா ளர் க ளுக்கு அரசு உத் த ர விட் டது.இதை ய டுத்து தடை செய் யப் பட்ட போதை வஸ் துக் களை விற் பனை செய் யும் கடை உரி மை யா ளர் கள் மீது அப ரா தம் உள் ளிட்ட நட வ டிக் கை களை மேற் கொள்ள மாந க ராட்சி, நக ராட்சி, சுகா தா ரத் து றை யி னர் முடுக் கி வி டப் பட் ட னர். இந்த உத் த ர வுக்கு பின், சில மாதங் கள் மட் டுமே தமி ழ கத் தில் போதை வஸ் துக் கள் விற் பனை இல் லா மல் இருந் தது. நாள டை வில் இது தலை கீ ழாக மாறி யது. தமி ழ கத் தில் பெரும் பா லான மாவட் டங் க ளில் ஹான்ஸ் விற் பனை அமோ க மாக நடந்து வரு கி றது. இதே நிலை தான் நாமக் கல் மாவட் டத் தி லும் உள் ளது.
நாமக் கல் பஸ் ஸ்டாண்ட், சேலம் ரோடு, திருச் செங் கோடு ரோடு, மேக் கல் நாய்க் கன் பட்டி, உடை யா பு தூர் உள் ளிட்ட பகு தி க ளில் உள்ள கடை க ளில் பகி ரங் க மா கவே ஹான்ஸ் போன்ற புகை யிலை பொருட் கள் மற் றும் போதை பாக் கு கள் விற் பனை படு ஜோ ராக நடந்து வரு கி றது. இது கு றித்து சமூக ஆர் வ லர் கள் கூறு கை யில், நாமக் கல் மாவட் டத் தின் பெரும் பா லான பகு தி க ளில் ஹான்ஸ், மாணிக் சந்த், பான் ப ராக் போன்ற போதை வஸ் துக் க ளின் விற் பனை அமோ க மாக நடந்து வரு கி றது. தடை செய் யப் ப டும் முன் ₹10க்கு விற் கப் பட்ட ஹான்ஸ், தற் போது ₹25 முதல் விற் ப னை யா கி றது. அதே போல் ₹5 முதல் விற் கப் பட்ட போதை பாக் கு கள் தற் போது ₹20 முதல் விற் ப னை யா கி றது.
இது கு றித்து பல முறை மாவட்ட நிர் வா கத் திற் கும், நக ராட்சி அதி கா ரி க ளுக் கும் புகார் தெரி வித் தும் எந்த நட வ டிக் கை யும் எடுக் க வில்லை. அதி கா ரி களை போதை வஸ் துக் கள் விற் ப வர் கள் கவ னித்து வரு வ தால், அதன் விற் ப னையை தடுக்க முடி வ தில்லை. இத னால் நாமக் கல் மாவட் டத் தில் பல் லா யி ரக் க ணக் கான இளை ஞர் கள் புற் று நோய் உள் ளிட்ட பல் வேறு நோய் க ளால் பாதிக் கப் ப டும் அபா யம் உள் ளது. எனவே தடை செய் யப் பட்ட போதை பொருட் க ளின் விற் ப னையை தடுக்க சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும், என் ற னர்.

No comments:

Post a Comment