Sep 29, 2016

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் உணவு தரம் அதிகாரிகள் ஆய்வு

வேலூர், செப். 29:
ேவலூர், திரு வண் ணா மலை மாவட்ட சத் து ணவு மற் றும் அங் கன் வாடி மையங் க ளில் உணவு தரத்தை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அரசு உத் த ர விட் டதை தொடர்ந்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய்வு பணியை தொடங்கி உள் ள னர்.
வேலூர் மற் றும் திரு வண் ணா மலை மாவட் டங் க ளில் 3 ஆயி ரத்து 500க்கும் மேற் பட்ட சத் து ணவு மையங் கள், அங் கன் வாடி மையங் கள் செயல் பட்டு வரு கின் றன.
இதன் மூலம் ஆயி ரக் க ணக் கான பள்ளி மாணவ, மாண வி க ளுக்கு சத் து ணவு வழங் கப் பட்டு வரு கி றது.
இந்த சத் து ணவு மற் றும் அங் கன் வாடி மையங் க ளில் மாண வர் க ளுக்கு சுகா தா ர மான, தர மான உணவு வழங் கப் ப டு வதை உறுதி செய்ய உணவு பாது காப்பு அலு வ லர் கள் மற் றும் நிய மன அலு வ லர் கள் ஆய்வு செய் ய வேண் டும். ஆனால் அவர் கள் இதை கண் டு கொள் வ தில்லை என்று பல் வேறு புகார் க ளும், குற் றச் சாட் டு க ளும் எழுந் துள் ளன.
இதை ய டுத்து அங் கன் வாடி மற் றும் சத் து ணவு மையங் க ளில் எத் தனை மாண வர் கள் உள் ள னர். அவர் க ளுக்கு தின மும் என் னென்ன உணவு வழங் கப் ப டு கி றது. அவை தர மாக, சுகா தா ர மாக வழங் கப் ப டு வதை உறுதி செய்ய உணவு பாது காப்பு அலு வ லர் கள் அடிக் கடி ஆய்வு செய்து ஒவ் வொரு மாத மும் அறிக்கை அனுப்ப வேண் டும் என உணவு பாது காப் புத் துறை இயக் கு ன ர கம் உத் த ர விட் டது.
இதை ய டுத்து அங் கன் வாடி மற் றும் சத் து ணவு மையங் க ளில் ஆய்வு செய் யும் பணி தொடங் கி யுள் ளது. அதன்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment