Sep 29, 2016

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிக்க உரிமம் அவசியம்உ ணவு பாதுகாப்புத்துறை அலுவலர் உத்தரவு

நாமக் கல், செப்.29:
தீபா வளி பண் டி கை யை யொட்டி இனிப்பு மற் றும் கார வகை கள் தயார் செய் ப வர் கள் உரி மம் பெற வேண் டும் என உணவு பாது காப் புத் துறை அலு வ லர் உத் த ர விட் டுள் ளார்.
இது குறித்து, நாமக் கல் மாவட்ட உண வுப் பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் கவிக் கு மார் வெளி யிட் டுள்ள அறிக்கை:
நாமக் கல் மாவட் டத் தில் தீபா வளி பண் டி கை யை யொட்டி பேக் கரி, ஓட் டல் கள், சில் லறை கடை கள், திரு மண மண் ட பங் கள் மற் றும் பிற பகு தி யில் தயார் செய்து விற் பனை செய் யப் ப டும் இனிப்பு மற் றும் கார வகை கள் தர மான முறை யில் தயா ரிக் கப் ப டு கி றதா என் பது உண வுப் பாது காப் புத் துறை யால் ஆய்வு செய் யப் ப டும். இனிப்பு மற் றும் கார வகை கள் தயார் செய் யப் ப டும் பேக் கரி, ஓட் டல், சில் லறை கடை கள், திரு மண மண் ட பங் கள் சுத் த மாக இருக்க வேண் டும். மைதா, நெய், எண் ணெய், சர்க் கரை, டால்டா போன் றவை தர மாக இருக் க வேண் டும்.
இனிப்பு மற் றும் கார வகை கள் தயார் செய்ய பயன் ப டுத் தப் ப டும் மூலப் பொ ருட் க ளின் பொட் ட லம் மற் றும் டின் க ளின் மீது தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி, தயா ரிப் பா ள ரின் முழு முக வரி, பேட்ச் எண் ஆகிய விப ரங் கள் அடங் கிய லேபிள் இடம் பெற் றி ருக்க வேண் டும். ஒரு முறை உப யோ கித்த எண் ணெய் வகை களை மீண் டும் பயன் ப டுத் தக் கூடாது. பாது காப் பான குடி நீரை தயா ரிப் புக்கு பயன் ப டுத்த வேண் டும். தயா ரித்த இனிப்பு மற் றும் கார வ கை கள் சுகா தா ர மான முறை யில், கண் ணாடி பெட் டிக் குள் வைத்து மூடி விற் பனை செய் ய வேண் டும்.
பால் சேர்க் கப் பட்ட மற் றும் சேர்க் கப் ப டாத இனிப்பு வகை கள் தனித் த னி யாக சேமித்து தனித் தனி பாக் கெட் டு க ளில் அடைத்து விற் பனை செய்ய வேண் டும். அனு ம திக் கப் பட் டதை விட கூடு த லாக வண் ணங் கள் சேர்க் கக் கூ டாது. பர மத் தி வே லூர், திருச் செங் கோடு, நாமக் கல், நாம கி ரிப் பேட்டை ஆகிய பகு தி க ளில் உள்ள பேக் க ரி க ளில் உண வுப் பாது காப்பு துறை யால் நடத் தப் பட்ட திடீர் ஆய் வின் போது தயா ரிப்பு தேதி, காலா வ தி தேதி, முழு முக வரி இல் லாத உண வுப் பொருட் கள், தர மில் லாத, காலா வ தி யான உண வுப் பொருட் கள் கைப் பற் றப் பட்டு அழிக் கப் பட் டது.
தீபா வளி பண் டி கையை முன் னிட்டு, இனிப்பு மற் றும் கார வகை கள் தயா ரிப் ப வர் கள் உரி மம் பெற்ற பின் னரே விற் பனை செய்ய வேண் டும். தர மற்ற முறை யில் இனிப்பு மற் றும் கார வகை களை தயார் செய் வது கண் ட றி யப் பட் டால், உணவு மாதிரி எடுக் கப் பட்டு பகுப் பாய் வ றிக்கை அடிப் ப டை யில் உரிய நட வ டிக்கை மேற் கொள் ளப் ப டும். இதை கண் கா ணிக்க மாவட் டம் முழு வ தும் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கொண்ட 4 குழுக் கள் அமைக் கப் பட் டுள் ளது.
இவ் வாறு மாவட்ட நிய மன அலு வ லர் கவிக் கு மார் தெரி வித் துள் ளார்.

No comments:

Post a Comment