Aug 5, 2016

போலி குடிநீர் கேன்கள் பறிமுதல்

கோவை, ஆக.4:
கோவை மாவட் டத் தில் உணவு பாது காப்பு துறை சார் பில் குடி நீர் விற் பனை தொடர் பாக ஆய்வு நடத் தப் பட்டு வரு கி றது. இந் நி லை யில், மதுக் கரை பகு தி யில் உள்ள ஒரு தனி யார் குடி நீர் விற் பனை நிறு வ னத் தில் நேற்று உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஆய்வு நடத் தி னர்.
இதில், பல் வேறு நிறு வ னங் க ளில் பெய ரில் உள்ள வாட் டர் கேன் க ளில் தண் ணீர் நிரப் பப் பட்டு விற் ப னைக்கு தயார் நிலை யில் வைக் கப் பட்டு இருந் தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி விஜய் உத் த ர வின் பேரில் உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் கிருஷ் ணன், சக் தி வேல், அருள் தாஸ் ஆகி யோர் தண் ணீர் நிரப்பி வைக் கப் பட்டு இருந்த 15 வாட் டர் கேன் களை பறி மு தல் செய் த னர்.
இது குறித்து உண வுத் துறை அதி கா ரி கள் கூறு கை யில், ‘பறி மு தல் செய் யப் பட்ட வாட் டர் கேன் க ளில் சம் மந் தப் பட்ட நிறு வ னத் தின் லேபிள் ஒட் டா மல் பிற நிறு வ னங் க ளில் லேபிள் ஓட்டி விற் பனை செய் த னர். இது முற் றி லும் தவ றான செயல். இது போன்ற செய லில் ஈடு பட்ட கார ணத் தி னால் வாட் டர் கேன் களை பறி மு தல் செய் துள் ளோம். மேலும், இது தொடர் பாக விளக் கம் அளிக்க சம் மந் தப் பட்ட நிறு வ னத் தின் உரி மை யா ள ருக்கு நோட் டீஸ் அளிக் கப் பட் டுள் ள து’ என் றார்.

No comments:

Post a Comment