Aug 5, 2016

கடைகளுக்கு உரிமம் பதிவு செய்ய வர்த்தகர்களை அலையவிடும் உணவு பாதுகாப்புத்துறை

சிவ கங்கை, ஆக. 5:
சிவ கங்கை மாவட் டத் தில் உள்ள கடை கள் மற் றும் அனைத்து உணவு பொருள் விற் ப னை யா ளர் கள் உரி மம் பதிவு செய்ய அலைய வேண் டிய நிலை உள் ளது.
சிவ கங்கை மாவட் டத் தில் உள்ள பெட் டிக் கடை, டீக் கடை, ஹோட் டல், கறி மற் றும் மீன் க டை கள், காய் க றி கள், பால் மற் றும் தள் ளு வண்டி தெரு வோர கடை கள் மற் றும் சமை யல் செட் நடத் து ப வர் கள், கல் யாண மண் ட பங் கள் நடத் து ப வர் கள், மற் றும் அரசு சார்பு ரேஷன் கடை கள், பள்ளி, கல் லூரி விடு தி கள், அங் கன் வா டி கள், சத் து ண வுக் கூ டங் கள், மது பா னக் க டை கள், தனி யார் பள்ளி, கல் லூரி விடு தி கள், கேண் டீன் கள், மற் றும் பார் கள் ஆகி யன உணவு பாது காப்பு துறை யின் பதிவு உரிம சான் றி தழ் பெற்று தொழில் புரிய வேண் டும் என அறி விக் கப் பட் டுள் ளது.
ஆண்டு ஒன் றுக்கு வர்த் த கம் ரூ.12 லட் சத் திற்கு மேல் இருந் தால் ஆண் டுக்கு ரூ.2ஆயி ரம் செலுத்தி உரி மம், மற் றும் ரூ.12 லட் சத் திற்கு குறை வாக இருந் தால் ஆண் டிற்கு ரூ.100 செலுத்தி உரி மம் பெற வேண் டும். இந் நி லை யில் பதிவு உரி மம் பெற அரசு நிர் ண யித்த காலக் கெடு நேற் று டன்(ஆக.4) முடி வ டைந் தது. ஆனால், சுமார் 80சத வீத கடைக் கா ரர் கள் உரி மம் பெற வில்லை. இந்த உரி மம் ஆன் லைன் மூலம் மட் டுமே பதிவு செய்து பெற முடி யும். இதற் கான கட் ட ணம் செலுத்த வங்கி சலானை சம் பந் தப் பட்ட உணவு பாது காப்பு அலு வ ல கத் தில் பெற வேண் டும். உணவு பாது காப்பு அலு வ ல கங் கள் தாலு கா விற்கு ஒன்று மட் டுமே உள் ளது. காளை யார் கோ வில் மற் றும் சிவ கங் கை யில் கடை நடத் து ப வர் கள் சிவ கங்கை கலெக் டர் அலு வ ல கத் தில் உள்ள உணவு பாது காப்பு அலு வ ல கத் தில் பெற வேண் டும். பின் னர் அந்த சலா னில் அரசு கரு வூ லத் தில் ஒப் பு தல் பெற வேண் டும். பின் னர் பாரத ஸ்டேட் வங் கி யில் சலானை கொண்டு சென்று கட் ட ணத்தை செலுத்த வேண் டும். கட் ட ணம் செலுத் திய சலா னு டன், தனி யார் கம்ப் யூட் டர் சென் ட ரில் ஆன் லை னில் www.fssa.gov.in என்ற இணை ய த ளம் வழி யாக விண் ணப் பிக்க வேண் டும். இந்த சிக் க லான நடை மு றை யால் என்ன செய் வ தென்றே தெரி யா மல் யாரும் உரி மம் பெற முடி ய வில்லை. இந்த நடை மு றையை மாற்ற வேண் டும் என கடைக் கா ரர் கள், வர்த் த கர் கள் கோரிக் கை வி டுத் துள் ள னர்.
இது கு றித்து வர்த் தக சங்க நிர் வாகி ஒரு வர் கூறி ய தா வது: இது போன்ற நடை முறை தேவை யற் றது. அன் றா டம் பிழைப்பு நடத்த சிறிய அள வி லான பெட் டிக் கடை நடத் து ப வர் கள் ஆயி ரக் க ணக் கா னோர் இருக் கின் ற னர். அவர் கள் எப் படி ஆன் லை னில் இத் தனை சிக் க லான நடை மு றை யின் மூலம் உரி மம் பெற முடி யும். இந்த நடை மு றையை மாற் றி ய மைத்து அனைத்து ஊர் க ளி லும் முகாம் நடத்தி உரி மம் வழங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். தற் போ துள்ள சாத் தி ய மில் லாத நடை மு றையை பின் பற்றி உரி மம் பெற வில்லை என உணவு பாது காப் புத் துறை கடை கள் மீது ஏதே னும் நட வ டிக்கை எடுத் தால் அனைத்து கடைக் கா ரர் கள், வர்த் த கர் கள் இணைந்து மிகப் பெ ரிய அள வில் போராட் டத்தை நடத் து வோம் என் றார்.

No comments:

Post a Comment