Jul 28, 2016

ஓட்டல்கள், பேக்கரியில்உ ணவு பொருள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கையுறை அணிவது கட்டாயம் உணவு பாதுகாப்பு அலுவலர் பேச்சு

ஆரணி, ஜூலை 28:
ஆர ணி யில் ஓட் டல், பேக் கரி உரி மை யா ளர் கள் சங் கத் தி னர் மற் றும் உணவு பாது காப்பு அதி கா ரி கள் கலந் து ரை யா டல் கூட் டம் ஓட் டல் உரி மை யா ளர் கள் நல சங் கத் தலை வர் ஆரி யாஸ் ஆர்.சந் தி ரன் தலை மை யில் நேற்று முன் தி னம் நடந் தது. மாவட்ட துணை தலை வர் பாபு முன் னிலை வகித் தார். நகர செய லா ளர் சந் தி ர சே கர் வர வேற் றார்.
இதில் உணவு பாது காப்பு அலு வ லர் பி.ராஜா பேசி ய தா வது: ஓட் டல் கள், ஸ்வீட், பேக் கரி கடை க ளை யும், உணவு பொருட் கள் தயா ரிக் கும் இடங் க ளை யும் தூய் மை யாக வைத் தி ருக்க வேண் டும். பணி பு ரி யும் தொழி லா ளர் கள் மற் றும் ஊழி யர் கள் கண் டிப் பாக கையுறை, தலை யில் பாது காப்பு கவர் அணிந்து உணவு தயா ரிக்க வேண் டும். வாடிக் கை யா ளர் கள் வாங் கும் பொருட் க ளுக்கு கண் டிப் பாக பில் போட்டு கொடுக்க வேண் டும். உணவு தயா ரிக்க பயன் ப டுத் தப் ப டும் பேக் கிங் செய் யப் பட்ட பொருட் க ளில் தயா ரிப்பு தேதி இருக் கி ற தா? என் ப தை யும் காலா வதி தேதியை பார்த் தும் வாங்க வேண் டும்.
டீ, காபி உள் ளிட்ட பானங் கள் தயா ரிக் கும் போது சர்க் கரை மட் டுமே பயன் ப டுத்த வேண் டும். மாற்று பொருட் களை பயன் ப டுத் தக் கூ டாது. இவ் வாறு அவர் பேசி னார்.
கூட் டத் தில் ஓட் டல் சங்க மாவட்ட செய லா ளர் இரா.கண பதி, மாவட்ட பொரு ளாளர் ரங் க நா தன், சங்க உறுப் பி னர் கள் கிருஷ் ண வேணி, பாரி பாபு, ராஜ நா ய கம் வி.கே.சர்மா, எல்.வீர பாண் டி யன், உணவு பாது காப்பு அலு வ லர் ரவிச் சந் தி ரன் உள் ளிட்ட பலர் கலந் துக் கொண் ட னர். முடி வில் சங்க பொரு ளா ளர் பாரி பாபு நன்றி கூறி னார்.

No comments:

Post a Comment