Jul 30, 2016

கடைகளுக்கு உரிமம் பெற ஆக.4 கடைசி நாள்

 
சிவ கங்கை, ஜூலை 30:
சிவ கங்கை மாவட் டத் தில் உள்ள கடை கள் மற் றும் அனைத்து உண வுப் பொ ருள் விற் ப னை யா ளர் கள் உரி மம் பதிவு செய்ய ஆக. 4 கடைசி நாள் என அறி விக் கப் பட் டுள் ளது.
பெட் டிக் கடை, டீ கடை, ஹோட் டல், கறி மற் றும் மீன் கடை கள், காய் க றி கள், பால் மற் றும் தள் ளு வண்டி தெரு வோர கடை கள், சமை யல் செட் நடத் து ப வர் கள், கல் யாண மண் ட பங் கள் நடத் து ப வர் கள் உணவு பாது காப்பு துறை யின் பதிவு உரி மச் சான் றி தழ் பெற்று தொழில் பு ரிய வேண் டும். தங் க ளது வணி கம் ஆண்டு ஒன் றுக்கு ரூ.12 லட் சத் திற்கு மேல் இருந் தால் ஆண் டுக்கு ரூ.2 ஆயி ரம் செலுத்தி உரி ம மும், ரூ.12 லட் சத் திற் குக் குறை வாக இருந் தால் ஆண் டிற்கு ரூ.100 செலுத் தி யும் உரி மம் பெற வேண் டும். பதிவு உரி மம் பெற அரசு நிர் ண யித்த காலக் கெடு ஆக.4ம் தேதி யு டன் முடி வ டை கி றது.
பதிவு, உரி மம் www.fssa.gov.in என்ற இணை ய த ளம் வழி யாக விண் ணப் பிக்க வேண் டும். இது குறித்து மேலும் தக வல் கள் அறிய தமிழ் நாடு உண வுப் பாது காப் புத் துறை, அறை எண் 239, இரண் டா வது தளம், கலெக் டர் அலு வ ல கம், சிவ கங்கை என்ற முக வரி மற் றும் 04575-243725என்ற தொலை பேசி எண் ணி லும் தொடர்பு கொள் ள லாம்.

No comments:

Post a Comment