Jul 30, 2016

தஞ்சை மாவட்டத்தில் ரூ.2.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


தஞ்சை, ஜூலை 30:
தஞ்சை கலெக் டர் உத் த ர வின் பே ரில் தஞ்சை மாவட்ட உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை உணவு பாது காப்பு பிரிவு மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு தலை மை யில் மாவட் டத் தில் உள்ள கடை கள், உண வ கங் கள், மளிகை கடை கள், பழக் க டை கள், குளிர் பான கடை க ளில் ஆய்வு மேற் கொள் ளப் பட் டது. தஞ் சா வூர், கும் ப கோ ணம், பட் டுக் கோட்டை மற் றும் அதன் சுற் றுப் ப கு தி க ளில் அமைந் துள்ள கடை க ளில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் சந் தி ர மோ கன், ராஜ் கு மார், மகேஷ், உமா கே சன், மகா தே வன், கௌத மன், ரெங் க நா தன், செந் தில், விஜ ய கு மார், கிருஷ் ண மூர்த்தி, வடி வேல், கார்த் திக், பாண்டி ஆகி யோர் அடங் கிய குழு வி னர் அதி ரடி ஆய்வு நடத் தி னர். இதில் அர சால் தடை செய் யப் பட்ட குட்கா, பான் ம சாலா, காலா வ தி யான குளிர் பா னங் கள், மளிகை பொருள் கள், கலப் பட உணவு பொருள் கள் பறி மு தல் செய் யப் பட்டு முறை யாக மாந க ராட்சி குப்பை கிடங் கில் கொட்டி அழிக் கப் பட் டது. அழிக் கப் பட்ட பொருள் க ளின் மதிப்பு ரூ.2.50 லட் ச மா கும்.
இது குறித்து மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் ரமேஷ் பாபு கூறும் போது, அர சால் தடை செய் யப் பட்ட குட்கா, பான் ம சாலா போன் ற வற்றை விற் பனை செய்ய வேண் டாம். தர மான உணவு பொருள் களை மட் டும் வியா பா ரம் செய்ய வேண் டும்.
பொது மக் கள் அர சால் தடை செய் யப் பட்ட குட்கா, பான் ம சாலா போன் ற வற்றை வாங்கி பயன் ப டுத்த வேண் டாம். மேலும் உணவு பொருள் கள் வாங் கும் போது தயா ரிப்பு தேதி மற் றும் காலா வ தி யா கும் தேதியை பார்த்து வாங்கி பயன் ப டுத்த வேண் டு மென கேட் டுக் கொண் டார்.

No comments:

Post a Comment