Jun 16, 2016

ரசாயண மருந்து தெளித்து பழுக்க வைத்த 400 கிலோ மாம்பழம் பறிமுதல்

ஊட்டி, ஜூன் 16:
ஊட்டி மார் கெட் டில் ரசா யண மருந்து தெளித்து பழுக்க வைக் கப் பட்ட 400 கிலோ மாம் ப ழங் களை உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித் த னர்.
மாம் பழ சீசன் சம யங் க ளில் மாங் காய் பழுப் ப தற்கு முன் ன தாக, காயாக பறித்து விற் ப னைக்கு அனுப்பி விடு கின் ற னர். இவை விற் ப னைக்கு வரும் போது, அவற்றை வாங் கும் வியா பா ரி கள் அதனை வைக் கோ லுக்கு மத் தி யில் 3 நாள் முதல் ஒரு வாரம் வரை வைத்து பழுக்க வைக்க நேரம் இருப் ப தில்லை. இத னால், கார் பைட் கற் களை கொண்டு ஒரே இர வில் பழுக்க வைத்து விற் பனை செய் கின் ற னர். சமீப கால மாக கார் பைட் கற் க ளுக்கு மாற் றாக, மாங் காய் கள் மீது ரசா யன மருந் து கள் தெளித்து பழக்க வைத்து விற் பனை செய்து வரு கின் ற னர். இவற்றை சாப் பி டு வ தால் உட லுக்கு பல் வேறு வகை யான உடல் உபா தை கள் ஏற் ப டு கின் றன.
இந் நி லை யில் மாவட்ட கலெக் டர் சங் கர் உத் த ர வின் பேரில் ஊட்டி, குன் னூர், கூட லூர் உட் பட மாவட் டம் முழு வ தும் விற் பனை செய் யப் ப டும் மாம் ப ழங் கள் காா்பைடு கற் கள் மற் றும் ரசா யன மருந் து கள் பயன் ப டுத்தி பழுக்க வைக் கப் ப டு கி றதா என உணவு பாது காப் புத் துறை அதி காா ி கள் சோதனை மேற் கொண்டு வரு கின் ற னர்.
உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
இந் நி லை யில் மாவட்ட கலெக் டர் சங் கர் உத் த ர வின் பேரில் ஊட்டி, குன் னூர், கூட லூர் உட் பட மாவட் டம் முழு வ தும் விற் பனை செய் யப் ப டும் மாம் ப ழங் கள் காா்பைடு கற் கள் மற் றும் ரசா யன மருந் து கள் பயன் ப டுத்தி பழுக்க வைக் கப் ப டு கி றதா என உணவு பாது காப் புத் துறை அதி காா ி கள் சோதனை மேற் கொண்டு வரு கின் ற னர்.
நேற்று மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கலை வாணி தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லா் சிவக் கு மார் உள் ளிட் டோர் நேற்று ஊட்டி நக ராட்சி மார் கெட் வளா கத் தில் உள்ள பழக் க டை க ளில் திடீர் சோதனை நடத் தி னாா ் கள். அப் போது, மார் கெட் வளா கத் தில் உள்ள ஒரு கடை யில் ரசா யன கரைச் சல் மருந்து தெளித்து மாம் ப ழங் களை பழுக்க வைக் கப் பட் டி ருந் தது கண்டு பிடிக் கப் பட் டது. இதனை தொடர்ந்து அங்கு ைவக் கப் பட் டி ருந்த சுமாா் 400 கிலோ மாம் ப ழங் கள் பறி மு தல் செய் த தோடு,அவற் றின் மீது பினா யில் ஊற் றப் பட் டது. தொடர்ந்து அவை அங் கி ருந்து கொண்டு செல் லப் பட்டு அழிக் கப் பட் டன. இவற் றின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயி ரத் திற் கும் மேல் இருக் கும் என கூறப் ப டு கி றது. இது கு றித்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் கலை வாணி கூறு கை யில், ஊட்டி மாா்கெட் வளா கத் தில் உள்ள காய் கறி மற் றும் பழக் க டை க ளில் ஆய்வு மேற் கொள் ளப் பட் டது. அப் போது ஒரு பழக் க டை யில் பயன் ப டுத்த கூடாத ரசா யன மருந் து களை தண் ணீ ரில் கலந்து அவற்றை மாம் ப ழங் கள் மீது தெளித்து பழுக்க வைத் தி ருந் தது தொிய வந் தது.
இவ் வாறு செயற் கை யாக பழுக்க வைத்த பழங் களை சாப் பிட் டால் உட ன டி யாக வாந் தி பேதி ஏற் ப டும். மயக் கம், தலை சுற் றல், சரு ம நோய் கள் போன் ற வை கள் ஏற் ப டும்.
இன்று (நேற்று) நடத் தப் பட்ட ஆய் வில் சுமார் 400 கிலோ மாம் ப ழங் கள் பறி மு தல் செய் யப் பட் டது. சம் பந் தப் பட்ட கடை உாிமை யா ள ருக்கு நோட் டீஸ் வழங் கப் ப டும். தொடா்ந்து இதே போல முறை கே டாக நடக் கும் பட் சத் தில் சட்ட நட வ டிக்கை எடுக் கப் ப டும். பொது வாக பழங் களை மரத் தி லேயே பழுக்க வைக்க வேண் டும். இல் லாத பட் சத் தில் இருட்டு அறை யில் வைக் கோ லில் வைத்து பழுக்க வைக்க வேண் டும். இது போன்று செயற் கை யாக ரசா ய ணம் பயன் ப டுத்தி பழுக்க வைப் பது சட் டப் படி தவறு. இவ் வாறு ரசா ய ணம் வைத்து பழுங் களை பழுக்க வைக்க கூடாது என அனைத்து பழக் க டைக் கா ரர் க ளுக் கும் அறி வு றுத் தப் பட் டுள் ளது. மீறு ப வர் கள் மீது சட் டப் ப டி யான கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும், என் றாா்.

No comments:

Post a Comment