Jun 2, 2016

கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்கள் அதிரடி பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

 

காஞ் சி பு ரம், ஜூன் 2:
காஞ் சி பு ரம் மற் றும் சுற் றுப்புற பகு தி க ளில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைத்து குடோ னில் பதுக்கி விற் பனை செய்த 4 டன் மாம் ப ழங் களை உணவு பாது காப்பு அதி கா ரி கள் அதி ர டி யாக பறி மு தல் செய் த னர்.
காஞ் சி பு ரம் மற் றும் சுற் றி யுள்ள பகு தி க ளில் கார் பைடு கற் கள் மூலம் மாம் ப ழங் கள் பழுக்க வைத்து குடோன் க ளில் பதுக்கி விற் பனை செய் யப் ப டு வ தாக மாவட்ட உணவு பாது காப்பு அலு வ ல ருக்கு தக வல் கிடைத் தது.
அதன் படி உணவு பாது காப்பு அலு வ லர் ராம கி ருஷ் ணன் தலை மை யில் ராம கி ருஷ் ணன், பால சுப் பி ர மணி, வேலன், செந் தில் உள் ளிட்ட அதி கா ரி கள் காஞ் சி பு ரம், மார்க் கெட் எதி ரில், ரயில்வே ரோடு ஆகிய பகு தி க ளில் ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது, 4 டன் மாம் ப ழங் கள் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைத்து விற் பனை செய் யப் பட் டது தெரி ய வந் தது. இதை ய டுத்து காஞ் சி பு ரம் நக ராட் சி யில் இருந்து லாரி கள் வர வ ழைக் கப் பட்டு உணவு பாது காப்பு அதி கா ரி கள் மாம் ப ழங் களை பறி மு தல் செய் த னர்.
இது கு றித்து உணவு பாது காப்பு அலு வ லர் ராம கி ருஷ் ணன் கூறு கை யில், ‘‘கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைத்த மாம் ப ழங் களை சாப் பி டும் மக் க ளுக்கு வயிற் றுப் போக்கு, நரம்பு பாதிப்பு, வாந்தி உள் ளிட்ட பல் வேறு பாதிப் ப கள் ஏற் ப டும். மாம் ப ழம் முழு வ து மாக ஒரே நிற மாக உள் ள தா? அழுத் தும் போது சில பகு தி யில் கல் போன்று இல் லா மல் இருக் கி ற தா? என் பதை பார்த்து வாங் க வேண் டும் ’’ என் றார்.

No comments:

Post a Comment