Apr 25, 2016

காலாவதியான பொருள் விற்பனை: கடைக்கு சீல்

போடி, ஏப். 23:
போடி யில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் திடீர் சோதனை செய்து, காலா வ தி யான பொருட் களை விற் பனை செய்த கடைக்கு சீல் வைத் த னர்.
போடி யில் உள்ள பெட் டிக் கடை, பல ச ரக்கு கடை, உண வ கம், தள் ளு வண்டி கடை க ளில் காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக உணவு பாது காப் புத் துறைக்கு புகார் கள் வந் தன. இத ன டிப் ப டை யில், உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அதி காரி மருத் து வர் சுகுணா, உதவி அலு வ லர் மோகன் தாஸ், பால மு ரு கன் ஆகி யோர் போடி பெரி யாண் ட வர் கோயில் தெரு வில் உள்ள கடை க ளில் நேற்று திடீர் சோதனை நடத் தி னர். அப் போது செல் வக் கு மார் என் ப வ ரின் கடை யில் கலா வ தி யான நெய், தயிர், பால், குளிர் பா னம் மற் றும் தடை விதிக் கப் பட்ட பான் ப ராக், புகை யிலை ஆகி யவை இருந் தன. இவை களை பறி மு தல் செய்த அதி கா ரி கள், அந் தக் கடையை சீல் வைத் த னர். இது குறித்து அதி கா ரி கள் கூறு கை யில், ‘போடி பகு தி யில் கோடை கா லத் தில் காலா வ தி யான குளிர் பா னங் களை விற் பனை செய் வ தாக புகார் வந் துள் ளது. பொது மக் கள் குளிர் பா னங் களை வாங் கும் போது, உற் பத்தி தேதியை பார்த்து வாங்க வேண் டும். கடை க ளில் காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் வது தெரிந் தால் உட ன டி யாக உணவு பாது காப் புத் துறை அலு வ லர் க ளுக்கு தக வல் தெரி விக்க வேண் டும்’ என் ற னர்.

No comments:

Post a Comment