Apr 13, 2016

தரையில் கொட்டி அழித்த அதிகாரிகள் காலாவதியான 580 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்

சேலம், ஏப்.13:
சேலம் அருகே முன் னணி நிறு வ னத் தின் காலா வ தி யான 580 குளிர் பான பாட் டில் கள் பறி மு தல் செய் யப் பட் டது. அதனை சப்ளை செய்த ஏஜெண் டுக்கு உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நோட் டீஸ் வழங் கி னர்.
சேலத்தை அடுத் துள்ள பன ம ரத் துப் பட்டி, நில வா ரப் பட்டி பகு தி க ளில் முன் னணி நிறு வ னத் தின் காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக உணவு பாது காப்பு துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் அனு ரா தா வுக்கு தக வல் கிடைத் தது. இதன் பே ரில் டாக் டர் அனு ராதா தலை மை யில், உணவு பாது காப்பு அலு வ லர் கள் ஆறுச் சாமி, இளங் கோ வன் மற் றும் பணி யா ளர் கள் பன ம ரத் துப் பட்டி, நில வா ரப் பட்டி பகு தி க ளில் உள்ள குளிர் பான கடை கள் மற் றும் மளிகை கடை க ளில் சோத னை யிட் ட னர்.
இதில், கடந்த ஆகஸ்ட், செப் டம் பர் மாதங் க ளில் உற் பத்தி செய் யப் பட்ட காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் பனை செய் யப் ப டு வது கண் ட றி யப் பட் டது. அவற்றை பறி மு தல் செய்த அதி கா ரி கள், குளிர் பா னங் களை சப்ளை செய்த ஏஜெண்ட் குறித் தும் விசா ரித் த னர். அதில், பன ம ரத் துப் பட் டியை சேர்ந்த மோகன் என் ப வர் ஒரு மினி ெடம் போ வில் குளிர் பானங் களை சப்ளை செய் தது கண் ட றி யப் பட் டது. அவ ரை யும் நில வா ரப் பட்டி பகு தி யில் மினி டெம் போ வு டன் அதி கா ரி கள் மடக்கி பிடித் த னர். அவ ரி டம் இருந்த காலா வ தி யான குளிர் பா னங் க ளும் பறி மு தல் செய் யப் பட் டது. மொத் த மாக 380 மி.லி., மற் றும் 500 மி.லி., கொள் ள ளவு கொண்ட 580 குளிர் பான பாட் டில் கள் பறி மு த லா னது.
பின் னர் ஏஜெண்ட் மோக னி டம் அதி கா ரி கள் விசா ரணை நடத் தி னர். அதில், தர் ம பு ரி யில் உள்ள ஒரு ஏஜெண்ட், குளிர் பா னங் களை மொத் த மாக சப்ளை செய் வது தெரி ய வந் தது. தொடர்ந்து அவ ருக் கும், ஏஜெண்ட் மோக னுக் கும் நோட் டீஸ் வழங் கப் பட் ட து டன், தீவிர விசா ரணை நடத் தப் பட்டு வரு கி றது. இத னி டையே பறி மு தல் செய் யப் பட்ட 580 பாட் டில் குளிர் பா னங் க ளும் நேற்று, தரை யில் ஊற்றி அழிக் கப் பட் டன.
இது பற்றி உணவு பாது காப்பு மாவட்ட நிய மன அலு வ லர் அனு ராதா கூறு கை யில், “இது கோடை காலம் என் ப தால், குளிர் பா னங் களை மக் கள் அதி க ளவு பரு கு கின் ற னர். இப் படி பரு கும் போது, அதன் தயா ரிப்பு தேதியை பார்த்து, பருக வேண் டும். காலா வ தி யான குளிர் பா ன மாக இருந் தால், உட ன டி யாக எங் க ளுக்கு தக வல் கொடுக் க லாம். குளிர் பா னங் கள், தயா ரிக் கப் பட்ட 3 மாதங் கள் வரை பயன் ப டுத் த லாம். அதன் பின் அது காலா வ தி யா ன தா கும். ஆகவே இதை பொது மக் கள் கருத் தில் கொண்டு செயல் பட வேண் டும். இக் கு ளிர் பான சோத னையை தொடர்ந்து மேற் கொள் ள வுள் ளோம். தற் போது பிடி பட் ட வர் கள் மீது உரிய வழக் கினை பதிவு செய்து நட வ டிக்கை எடுக் க வுள் ளோம்,’’ என் றார்.

No comments:

Post a Comment