Mar 20, 2016

போலி மினரல் வாட்டர் சப்ளை அதிகரிப்பு உணவு பாதுகாப்பு துறை தடுக்குமா?

திரு வள் ளூர், மார்ச் 20:
கோடை காலம் நெருங் கிய நிலை யில், வெயில் வாட்டி வதைப் ப தால், திரு வள் ளூர் மாவட் டத் தில் போலி மின ரல் வாட் டர் சப்ளை செய் யும் நிறு வ னங் க ளின் எண் ணிக்கை நாளுக்கு நாள், அதி க ரித்து வரு கி றது. திரு வள் ளூர் மாவட் டத் தில், வெயில் வாட் டு வ தால் நிலத் தடி நீர் குறைந்து வரு கி றது. இத னால் தேவை யான குடி நீர் இல் லா மல், மக் க ளுக்கு மின ரல் வாட் டர் சப் ளை யர் களை நாடு கின் ற னர்.
இந்த சூழ் நி லையை பயன் ப டுத்தி, தண் ணீர் விற் ப னை யில் ஈடு ப டு ப வர் கள் போலி மின ரல் வாட் டரை புழக் கத் தில் விட்டு, கொள்ளை லாபம் சம் பா திக் கின் ற னர். மேலும் இம் மா வட் டத் தில், 15க்கும் குறை வான ஐஎஸ்ஐ, முத் திரை பெற்ற வாட் டர் சப்ளை செய் யும் நிறு வ னங் களே உள் ளன.
ஆனால், அதனை மிஞ் சும் வகை யில் போலி மின ரல் வாட் டர் சப்ளை செய் யும் நிறு வ னங் கள் நாளுக்கு நாள் அதி க ரித்து வரு கின் றன. இதனை சம் பந் தப் பட்ட உணவு பாது காப்பு துறை யி னர் இதை கண் டு கொள் ளா மல், நீண்ட உறக் கத் தில் உள் ள தாக புகார் எழுந் துள் ளது.
இது கு றித்து, மின ரல் வாட் டர் கம் பெனி உரி மை யா ளர் ஒரு வர் கூறு கை யில், ‘’மின ரல் வாட் டர் நிறு வ னங் க ளில் ஆர்.ஓ., முறை யில் நீரை சுத் தி க ரிப் ப தால், குடி நீ ரில் உள்ள பாக் டீ ரியா, உலோ கம், உப் புக் கள் போன்ற கழி வு கள் அகற் றப் ப டு கின் றன. அதன் பின் னர் ஐஎஸ்ஐ முத் திரை தரச் சான்று பெற் றி ருக்க வேண் டும். மேலும் லேப் அமைத்து, வாரந் தோ றும், சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீரை பரி சோ திக்க வேண் டும். பதி னைந்து நாட் க ளுக்கு ஒரு முறை, ஐஎஸ்ஐ அங் கீ கா ரம் உள்ள சோதனை கூடத் தில், சுத் தம் செய் யப் பட்ட குடி நீரை பரி சோ த னைக்கு அனுப்பி, சான்று வாங்க வேண் டும். ஆனால் போலி நிறு வ னங் கள், இது போல் எந்த பரி சோ த னை யும் செய் யா மல், குழாயில் இருந்து நீரைப் பிடித்து கேனில் அடைத்து, சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீர் என கூறி விற் பனை செய் கின் ற னர்.
இவ் வாறு வழங் கும் 20 லிட் டர் கொண்ட கேன் வாட் டர், ₹35 முதல் 40 வரை விற் கின் ற னர். வெயில் அதி க ரித்து வறட்சி நிலை தொடங் கு வ தால் போலி மின ரல் வாட் டர் விற் ப னை யும் அமோ க மாக நடை பெ று கி றது. இதை கண் டு பி டித்து உண வுத் து றை யி னர் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் ’’ என் றார்.

No comments:

Post a Comment