Mar 20, 2016

கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 1000 கிலோ சப்போட்டா பறிமுதல்


அண் ணா ந கர், மார்ச் 20:
கோயம் பேடு பழ மார்க் கெட் டில் இயற் கைக்கு முர ணான வகை யில் கால் சி யம் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட ஒரு டன் சப் போட்டா பழத் தினை உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் அதி ர டி யாக கைபற்றி குப் பை யில் கொட்டி அழித் த னர்.
கோயம் பேடு பழ மார்க் கெட் டில் இயற் கைக்கு முர ணாக, உடல் நலத் திற்கு தீங்கு விளை விக் கும் வகை யில் கால் சி யம் கார் பைடு கற் களை வைத்து பழங் களை பழுக்க வைப் ப தாக உணவு பாது காப்பு துறை அலு வ ல கத் திற்கு புகார் கள் வந் தன. இதனை தொடர்ந்து, சென்னை மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் கதி ர வன் தலை மை யில், உணவு பாது காப்பு அலு வ லர் கள் சதா சி வம், மணி மா றன், கண் ணன், ராஜா உள் ளிட்ட 20க்கும் மேற் பட்ட குழு வி னர் நேற்று காலை முதல் மாலை வரை கோயம் பேட் டில் உள்ள 70 பழக் க டை க ளில் அதி ர டி யாக சோதனை நடத் தி னர். இதில் கார் பைடு கற் கள் வைத்து பழுக்க வைக் கப் பட்ட ஒரு டன் எடை கொண்ட சப் போட்டா பழங் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். அத் து டன் 30 கிலோ கால் சி யம் கார் பைடு கற் க ளும் பறி மு தல் செய் யப் பட் டன. பறி மு தல் செய் யப் பட்ட சப் போட்டா பழங் களை குப்பை கிடங் கில் கொட்டி அழித் த னர். தொடர்ந்து இது போன்ற செய லில் ஈடு பட் டால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும், என வியா பா ரி க ளுக்கு உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.

No comments:

Post a Comment