Dec 3, 2015

காலா வ தி யான பொருட் கள் அழிப்பு வால் பாறை கடை க ளில் அதி ரடி சோதனை

வால் பாறை,டிச.3:
வால் பா றை யில் நேற்று கோவை மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டா் கதி ர வன் தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லா ் கள், வால் பாறை ஆரம்ப சுகா தார ஆய் வா ளா், நக ராட்சி துப் பு ரவு பணி யா ளா ் கள் அடங் கிய குழு வால் பா றை யில் உள்ள மளிகை கடை, பேக் கரி உள் ளிட்ட கடை க ளில் தரக் கட் டுப் பாட்டு ஆய் வும், காலா வ தி யான பொருட் கள் குறித்த ஆய் வும் மேற் கொண் ட னா்.
இதில் காலா வ தி யான குளிர் பா னங் கள், தண் ணீர் பாட் டில் கள், வனஸ் பதி, பாக் கெட் உணவு பொருட் கள் சிக் கின. மேலும் கலர் பொ டி கள் கலந்து தயா ரிக் கப் பட் டுள்ள வட கங் கள் கடை க ளில் இருந்து பறி மு தல் செய் யப் பட் டது. பறி மு தல் செய் யப் பட்ட பொருட் கள் நக ராட்சி குப்பை கிடங்கு பகு தி யில் கொட்டி அழிக் கப் பட் டது. இது குறித்து டாக் டா் கதி ர வன் கூறு கை யில் குளிர் பா னம், தண் ணீர் ஆகி ய வற் றிற்கு அதி க பட் ச மாக காலா வதி காலம் 3 மாதங் கள் ஆகும். எனவே நுகர் வோர் கள் இது குறித்து விழிப் பு ணா ்வு அடை ய வேண் டும். காலா வ தி யான பொருட் களை கண் டிப் பாக வாங்க கூடாது என் றார்.

No comments:

Post a Comment