Dec 3, 2015

ஓட்டல், பேக்கரிகளில் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள்


பெரம் ப லூர், டிச.3:
ஓட் டல், பேக் க ரி க ளில் தர மான பொருட் களை வாங்கி பயன் ப டுத்த வேண் டும் என உரி மை யா ளர் க ளுக்கு வேண் டு கோள் விடுக் கப் பட் டது.
பெரம் ப லூர் மாவட்ட ஓட் டல் கள் சங்க சிறப்பு கூட் டம் நேற்று நடந் தது. மாவட்ட தலை வர் வசந் தம் ரவி தலைமை வகித் தார். சங்க கவு ர வத் த லை வர் அஸ் வின்ஸ் கணே சன் முன் னிலை வகித் தார்.
கூட் டத் தில் பனா னா லீப் மனோ க ரன், ஆரி யாஸ் ராம சுப்பு, ஊட்டி செல் லப் பிள்ளை உட் பட பலர் பேசி னர். மாவட்ட மலே ரியா அலு வ லர் சுப் ர ம ணி யன் கலந்து கொண்டு, டெங்கு காய்ச் சல் பர வா மல் தடுக்க மேற் கொள்ள வேண் டிய முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை கள் குறித்து பேசி னார். தொடர்ந்து தமிழ் நாடு ஓட் டல் கள் சங்க மாநில தலை வர் வெங் க ட சுப்பு சிறப் பு ரை யாற் றி னார்.
உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் புஷ் ப ராஜ் பேசு கை யில், ஓட் டல் கள், இனிப் ப கம், பேக் கரி, தேனீ ர கம், மெஸ் ஆகி ய வறை தூய் மை யா க வும், சுகா தா ர மா க வும் வைத் தி ருக்க வேண் டும். பயன் ப டுத் தப் ப டும் பொருட் கள் தர மா ன தா? என பரி சோ தனை செய்து வாங்கி பயன் ப டுத்த வேண் டும். டீக் க டை க ளில் தயார் செய் யப் ப டும் பல கா ரங் களை ஈ.மெய்க் கா மல் கண் ணாடி கூண் டில் வைத்து பாது காத்து விற் பனை செய்ய வேண் டும். பசிக் காக ஓட் டல் களை தேடி வ ரும் பொது மக் க ளுக்கு தர மான உண வினை அளிக்க வேண் டும் என் றார்.
கூட் டத் தில் நிர் வா கி கள் சுந் த ரம், கோபி நாத், அய் யம் பெ ரு மாள், பாலாஜி, அரும் பா வூர் குறிஞ்சி சிவா, மூர்த்தி உட் பட பலர் கலந்து கொண் ட னர். முன் ன தாக மாவட்ட செய லா ளர் முத் துக் கு மார் வர வேற் றார். மாவட்ட பொரு ளா ளர் சிவக் கு மார் நன்றி கூறி னார்.

No comments:

Post a Comment