Nov 24, 2015

புகையிலை பொருள் கடத்தலில் பகீர் சரக்கை ஏற்றுவதும், இறக்குவதும் லாரி டிரைவருக்கு தெரியாது கண்ணாமூச்சி நெட்ஒர்க்கை பிடிக்க போவது யார்?

சேலம், நவ.22:
சேலம் வழியே தென் மாவட் டங் க ளுக்கு தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் லாரி க ளில் கடத் தப் ப டு வ தில், அந்த சரக்கை ஏற் று வ தும், இறக் கு வ தும் டிரை வ ருக்கு தெரி யாது என்ற பகீர் தக வல் வெளி யா கி யுள் ளது. மிக பெரிய அள வில் செயல் ப டும் இந்த நெட் ஒர்க்கை பிடிக்க போலீ சார் முன் வர வேண் டும் என கோரிக்கை எழுந் துள் ளது.
தமி ழ கத் தில் புகை யிலை பொருட் க ளான பான் ப ராக், குட்கா போன் ற வற் றிற்கு தடை விதிக் கப் பட் டுள் ளது. இந்த பொருட் களை கடை க ளில் விற் பனை செய் தால், அப ரா தம் விதிக் கப் ப டும் என அறி விக் கப் பட் டுள் ளது. ஆனால், தமி ழ கம் முழு வ தும் புகை யிலை பொருட் கள் இல் லாத இடங் கள் இல்லை. அந்த அள விற்கு தொடர்ந்து விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. வட மாநி லங் க ளில் தயா ரா கும் இந்த பொருட் கள், லாரி க ளி லும், ரயில் க ளி லும் தென் னிந் திய பகு தி க ளுக்கு கொண்டு வரப் ப டு கி றது. இப் பொ ருட் களை கடத்தி வந்து தமி ழ கம் முழு வ தும் விற் பனை செய் வ தில் மிக பெரிய நெட் ஒர்க் செயல் ப டு கி றது. அவ் வப் போது, காவல் துறை சோத னை யி லும், வணிக வரித் து றை யி னர் சோத னை யி லும், உணவு பாது காப்பு துறை ேசாத னை யி லும் இப் பொ ருட் கள் பிடி ப டு கின் றன. ஆனால், அந்த பொருட் களை கடத்தி வரும் நபர் கள், இது வ ரை யில் சிக் கி ய தில்லை. லாரி க ளில் கொண் டு வ ரும் டிரை வர் க ளும், அதன் உரி மை யா ளர் க ளும் மட் டுமே சிக்கி வரு கின் ற னர். அவர் களை கொண்டு, கடத் தல் கா ரர் களை பிடிக்க முடி யா மல், அனைத்து துறை யி ன ரும் தவித்து வரு கின் ற னர்.
சேலம் கொண் ட லாம் பட்டி பகு தி யில் நேற்று முன் தி னம் பெங் க ளூ ரில் இருந்து மது ரைக்கு கடத் திச் செல் லப் பட்ட ரூ.8.80 லட் சம் மதிப் பி லான புகை யிலை பொருட் களை வணிக வரித் து றை யி னர் பறி மு தல் செய் த னர். இதனை கடத்தி வந்த லாரி டிரை வர் குமா ரை யும் பிடித் த னர். பின் னர் அவ ரை யும், அந்த பொருட் க ளை யும் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் அனு ரா தா வி டம் ஒப் ப டைத் த னர்.
டிரை வர் குமா ரி டம் நடத் தப் பட்ட விசா ர ணை யில் பகீர் தக வல் வெளி யா கி யுள் ளது. இது போன்று சரக்கு ஏற்ற செல் லும் டிரை வர் கள், பெங் க ளூர் சென் ற தும் ஓரி டத் தில் லாரியை நிறுத்தி வைக்க வேண் டும். அங்கு வரும் ஒரு வர், அந்த லாரியை எடுத் துச் செல் வார்.
பின் னர் 5 மணி நேரம் கழித்து, லோடு டன் லாரியை கொண்டு வந்து ஒப் ப டைப் பார். பின் னர், அந்த லாரியை எடுத் துக் கொண்டு மதுரை சென் ற தும், குறிப் பிட்ட நபர் போனில் சொல் லும் இடத் தில் லாரியை நிறுத்த வேண் டும். அங்கு ஒரு வர் வந்து லாரியை எடுத் துச் செல் வார். பின் னர் 3 மணி நேரம் கழித்து சரக்கு இறக் கப் பட்ட லாரி வந்து சேரும். அதன் பின், அந்த நப ரி டம் வாட கையை வாங் கிக் கொண்டு திரும்பி வர வேண் டும். இதில், யார் புகை யிலை பொருட் களை ஏற்றி அனுப் பு கி றார் கள். யார் பெற் றுக் கொள் கி றார் கள் என்ற விவ ரம் ஏதும் தங் க ளுக்கு தெரி யாது என டிரை வர் தெரி வித் துள் ளார்.
புகை யிலை பொருட் கள் கடத் த லில் தொடர் பு டைய கும் பல், மிக சாதுர் ய மாக செயல் பட்டு இக் க டத் தலை தொடர்ந்து நடத்தி வரு கி றது. இதை கண் டு பி டித்து அந்த நெட் ஒர்க்கை பிடிக்க போலீ சார் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என உணவு பாது காப்பு துறை மற் றும் வணி க வ ரித் து றை யி னர் வலி யு றுத் தி யுள் ள னர்.
இது குறித்து உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் அனு ராதா கூறு கை யில், “எங் க ளி டம் ஒப் ப டைக் கப் ப டும் புகை யிலை பொருட் க ளில் இருந்து சாம் பிள் எடுத்து பரி சோ த னைக்கு அனுப் பு வோம். அதில், தடை செய் யப் பட்ட பொருள் என் பதை உறுதி செய் த வு டன், அந்த பொருளை தயா ரித் த வர் மற் றும் விநி யோ கஸ் தர் மீது சட் டப் படி வழக்கு தொடுத்து நட வ டிக்கை எடுப் போம். அதில், அப ரா த மும் விதிக் கப் ப டும். பொருட் களை நீதி மன்ற உத் த ர வு படி அழித்து விடு வோம். இத னால் இக் க டத் தல் கும் பலை கூண் டோடு பிடிக்க போலீ சார் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும்,’’ என் றார்.

No comments:

Post a Comment