Nov 24, 2015

பெங்களூரில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் லாரியை விரட்டி பிடித்த அதிகாரிகள்

சேலம், நவ.21:
பெங் க ளூ ரில் இருந்து சேலம் வழி யாக மது ரைக்கு கடத் தப் பட்ட ரூ.8.80 லட் சம் மதிப் பி லான புகை யிலை ெபாருட் களை வணி க வ ரித் துறை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
கர் நா டகா மற் றும் வட மாநி லங் க ளில் இருந்து சேலம் வழி யாக தமி ழ கத் தின் தென் மாவட் டங் க ளுக்கு புகை யிலை பொருட் கள் லாரி க ளில் கடத் தப் ப டு வ தாக, வணி க வ ரித் து றை யின் சேலம் இணை ஆணை யர் ஞான கு மா ருக்கு தொடர்ந்து புகார் கள் வந் தது. அவ ரது உத் த ர வின் பேரில், துணை ஆணை யர் (செய லாக் கம்) பத் மா வதி தலை மை யில், பறக் கும் படை வணி க வரி அலு வ லர் சண் மு கம், துணை வணி க வரி அலு வ லர் சுரேஷ் ஆகி யோர் அடங் கிய குழு வி னர், சேலம் கொண் ட லாம் பட்டி பகு தி யில் நேற்று முன் தி னம் இரவு வாகன தணிக் கை யில் ஈடு பட் ட னர்.
அப் போது, திரு வாக் க வுண் ட னூர்-கந் தம் பட்டி பைபா சுக்கு இடைப் பட்ட பகு தி யில் லாரி ஒன்று வேக மாக வந்து கொண் டி ருந் தது. அந்த லாரியை அதி கா ரி கள் குழு வி னர் நிறுத்த முற் பட் ட னர். ஆனால், அந்த லாரி நிற் கா மல் வேக மா கச் சென் றது. இத னால், சந் தே க ம டைந்த அதி கா ரி கள் பின் தொ டர்ந்து விரட்டி சென்று லாரியை மடக் கிப் பிடித் த னர்.
பின் னர் நடந்த சோத னை யில், அந்த லாரி யில் தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள், பண் டல் பண் ட லாக வைக் கப் பட் டி ருந் தது. லாரி டிரை வ ரி டம் அதி கா ரி கள் விசா ரித் த னர். அதில், லாரி டிரை வர் தர் ம புரி மாவட் டம் பென் னா க ரத்தை சேர்ந்த குமார் (25) என் ப தும், கர் நா டக மாநி லம் பெங் க ளூ ரில் இருந்து மது ரைக்கு புகை யிலை பொருட் களை கடத்தி சென்று கொண் டி ருந் த தும் தெரி ய வந் தது.
இதை ய டுத்து லாரி யு டன், 100 பண் டல் க ளில் இருந்த ரூ.8.80 லட் சம் மதிப் பி லான புகை யிலை பொருட் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். பறி மு தல் செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் மற் றும் டிரை வர் குமாரை, சேலம் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ரா தா வி டம் வணி க வ ரித் துறை அதி கா ரி கள் ஒப் ப டைத் த னர்.
தொடர் விசா ர ணை யில் லாரி யின் உரி மை யா ளர் மேட் டூர் குப் பா ரப் பட்டி காட் டு வ ளவு பகு தியை சேர்ந்த அண் ணா துரை என் பது தெரி ய வந் துள் ளது. அவர் யாருக் காக லாரியை வாட கைக்கு அனுப்பி வைத் தார்? அதில் வந்த தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் யாருக்கு சொந் த மா ன து? எந்த கடைக்கு செல் கி ற து? என் பது குறித்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். இத னால், இக் க டத் த லில் தென் மாவட் டங் க ளில் புகை யிலை பொருட் களை விற் பனை செய் யும் முக் கிய புள் ளி கள் சிக் கு வார் கள் எனத் தெரி கி றது. இச் சம் ப வம் சேலத் தில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
சேலம் வழி யாக மது ரைக்கு கொண்டு செல் லப் பட்ட புகை யிலை பொருட் களை அதி கா ரி கள் லாரி யு டன் பறி மு தல் செய் த னர்.

No comments:

Post a Comment