Oct 15, 2015

தேவா ரத் தில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்


தேவா ரம், அக். 15:
தேவா ரத் தில் உண வு தர கட்டுப் பாட்டு அதி கா ரி கள் கடை களில் சோதனை நடத்தி ரூ. 1 லட் சம் மதிப் பி லான காலா வதி பொருட் களை பறி மு தல் செய் த னர்.
தேவா ரம் நக ரில் உள்ள பல ச ரக் கு க டை கள், பெட்டிக் க டை களில் காலா வ தி யான உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக தின க ரன் நாளி த ழில் செய்தி வெளி யி டப் பட்டி ருந் தது.
இதை ய டுத்து தேனி மாவட்ட உண வு தர கட்டுப் பாட்டு அலு வ லர் டாக் டர் மீனாட்சி சுந் த ரம் தலை மை யில் உண வு தர ஆய் வா ளர் கள் பழ னிச் சாமி, ஜன கர், மதன், பால மு ரு கன் உள் ளிட்ட அதி கா ரி கள் தேவா ரம் மெயின் ப ஜார், மைதா னம், மார்க் கெட் வீதி களில் சோதனை நடத் தி னர்.
இதில் 10 கிலோ மதிப் பி லான தடை செய் யப் பட்ட பான் ப ராக், குட்கா, கணேஷ் பு கை யிலை, காலா வ தி யான குளிர் பா னங் கள், எண் ணெய், டால்டா, மசால் பொ டி கள் உள் ளிட்ட ரூ. 1 லட் சம் மதிப் பி லான பொருட் களை பறி மு தல் செய் த னர். இந்த பொருட் கள் அனைத் தும் தேவா ரம் குப் பைக் கி டங் கில் தீவைத்து அழிக் கப் பட்டது.
இது கு றித்து அதி கா ரி கள் கூறு கை யில், தேவா ரம் பகு தி யில் காலா வ தி யான பொருள் விற் பனை செய் ப வர் கள் மீது கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
தடை செய் யப் பட்ட புகை யி லையை விற் பனை செய் தால் போலீ சில் ஒப் ப டைக் கப் ப டு வர், என் ற னர்.

No comments:

Post a Comment