Oct 15, 2015

ஆத்தூரில் பரபரப்பு அரசு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 7 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

ஆத் தூர், அக்.15:
ஆத் தூர் அரசு கல் லூரி விடு தி யில் நேற்று காலை உணவு சாப் பிட்ட மாண வி கள், கல் லூரி வளா கத் தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந் த தால் பர ப ரப்பு ஏற் பட்டது.
சேலம் மாவட்டம் ஆத் தூர் வட சென் னி மலை பகு தி யில், அறி ஞர் அண்ணா அரசு கலை கல் லூரி செயல் பட்டு வரு கி றது. இந்த கல் லூரி வளா கத் தில் மாவட்ட தாழ்த் தப் பட்டோர் நலத் து றை யின் மாண வி யர் விடுதி உள் ளது. இதில் 53 மாண வி கள் தங்கி படித்து வரு கின் ற னர். இவர் களில் 6 மாண வி கள் விடுப் பில், தங் கள் வீடு களுக்கு சென் றுள் ள னர்.
இந் நி லை யில், விடு தி யில் உள்ள 47 மாண வி களுக்கு நேற்று முன் தி னம் இரவு, சாப் பாடு மற் றும் முள் ளங்கி சாம் பார் வழங் கப் பட்டது. உணவு சாப் பிட்ட மாண வி களில் ரஞ் சிதா(19), தில க வதி(18), அம் ச வள்ளி(18), ஜெயந்தி(19), தவ மணி(19), சந் தி ர லேகா(19) மற் றொரு ஜெயந்தி(18) ஆகிய 7 பேர் திடீ ரென வாந்தி எடுத் த னர். பின் னர் அவர் களுக்கு வயிற் றுப் போக் கும் ஏற் பட்டது.
இதை ய டுத்து பாதிக் கப் பட்ட மாண வி களை, விடுதி வார் டன் கன க வள்ளி, ஆத் தூ ரில் உள்ள தனி யார் மருத் து வ ம னைக்கு அழைத்து சென் றார். அங்கு முத லு தவி சிகிச்சை அளிக் கப் பட்டு, அனை வ ரும் விடு திக்கு திரும் பி னர். நேற்று காலை மாண வி களுக்கு கிச் சடி, சட்னி வழங் கப் பட்டது. அதை தொடர்ந்து, நேற்று முன் தி னம் இரவு பாதிக் கப் பட்ட மாண வி கள் காலை 8.30 மணிக்கு கல் லூ ரிக்கு சென் ற னர். கல் லூ ரிக்கு சென்ற சில மணி நேரத் தில், அவர் கள் மீண் டும் வாந்தி எடுத்து அடுத் த டுத்து மயங்கி விழுந் த னர். இதை ய டுத்து, அவர் கள் அனை வ ரும் 108 ஆம் பு லன்ஸ் மூலம், ஆத் தூர் அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு செல் லப் பட்ட னர்.
தக வ ல றிந்து சம் பவ இடத் திற்கு வந்த ஆர் டிஓ ஜெயச் சந் தி ரன் உள் ளிட்ட வரு வாய் துறை யி னர், தலை வா சல் போலீ சார் பாதிக் கப் பட்ட மாண வி களி ட மும், விடுதி வார் ட னி ட மும் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
இத னி டையே, ஆர் டிஓ ஜெயச் சந் தி ரன் உத் த ர விட்ட தன் பேரில், விடு தி யில் உண வ ருந் திய அனைத்து மாண வி களுக் கும் ஆத் தூர் அரசு மருத் து வ ம னை யில் பரி சோ தனை செய்து சிகிச்சை அளிக் கப் பட்டது. மேலும் சுகா தா ரத் துறை அதி கா ரி கள், விடு திக்கு சப்ளை செய் யப் ப டும் குடி நீர், குடி நீர் அல் லாத தண் ணீர், நேற்று காலை சமைத்த உணவு மாதி ரி களை சேக ரித்து, சேலத் தில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைத் த னர்.
காலை 8.30 மணிக்கு கல் லூ ரிக்கு சென்ற மாண வி கள், 11 மணிக்கு மேல் மயங்கி விழுந் த தால், கல் லூ ரி யில் உள்ள கேன் டீ னில் ஏதா வது வாங்கி சாப் பிட்ட னரா அல் லது முதல் நாள் ஏற் பட்ட பாதிப்பு கார ணமா என போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர். கல் லூரி விடு தி யில் உணவு சாப் பிட்ட மாண வி கள் அடுத் த டுத்து மயங்கி விழுந்த சம் ப வத் தால், ஆத் தூ ரில் பர ப ரப்பு ஏற் பட்டது.
கண் டு கொள் ளாத அமைச் சர்
சேலம் புற ந கர் மாவட்ட அதி முக செய லா ள ராக நிய மிக் கப் பட்டுள்ள அமைச் சர் எடப் பாடி பழ னி சாமி, பத வி யேற்பு விழா விற் காக ஆத் தூர் அருகே பெத் த நா யக் கன் பா ளை யம் பிச் ச முத்து கவுண் டர் திரு மண மண் ட பத் திற்கு வந் தி ருந் தார். அப் போது, அரசு கல் லூரி விடுதி மாண வி களுக்கு வாந்தி, மயக் கம் ஏற் பட்டு அரசு மருத் து வ ம னை யில் சிகிச்சை பெற்று வரு வ தாக அவ ருக்கு தக வல் தெரி விக் கப் பட்டது. ஆனால், அவர் மாண வி களை பார்க் கவோ அல் லது ஆறு தல் கூறவோ வர வில்லை. இத னால் பொது மக் கள் அதி ருப்தி அடைந் த னர்.

No comments:

Post a Comment