Sep 11, 2015

உற்பத்தியாளருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை மசாலா பொருளில் ரசாயன பொடி கலப்பு சேலம் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

சேலம், செப்.11:
சேலத் தில் சில்லி சிக் கன் மசாலா பொடி யில் நிற மேற்ற கூடு தல் ரசா யன பொடி கலந்த உற் பத் தி யா ளர் களுக்கு சேலம் நீதி மன் றம் ஒரு வாரம் சிறை தண் டனை வழங் கி யுள் ளது.
சேலம் செவ் வாய் பேட்டையை சேர்ந் த வர் ரகு மான். இவர் இம யம் என்ற பெய ரில் சில்லி சிக் கன் மசாலா பொருளை தயா ரித்து, சேலம் மாவட்டத் தின் பல் வேறு பகு தி களுக்கு அனுப்பி வந் தார்.
இந் நி லை யில் கடந்த 2012ம் ஆண்டு நவம் பர் 1ம் தேதி, சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா மற் றும் அதி கா ரி கள் வாழப் பா டியை அடுத்த பேளூ ரில் குமார் என் ப வ ரின் மளிகை கடை யில் சோத னை யிட்ட னர்.
அப் போது ரகு மான் உற் பத்தி செய்த சில் லி சிக் கன் மசாலா பொருளை ஆய்வு செய் த னர். அந்த மசாலா பொருள் பாது காப் பற்ற முறை யி லும், குறி யீடு (பாக் கெட்டில் கவர்ச்சி கர மாக சில்லி சிக் கன் மீது மசா லாவை தட வி யது போல் விளம் ப ரம்) செய் யப் பட்டு இருந் தது. இதை ய டுத்து அதி கா ரி கள் அந்த மசாலா பாக் கெட்டுக் களை பறி மு தல் செய்து, அதை உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைத் த னர்.
உணவு பாது காப்பு சட்டத் தில் கூறப் பட்டுள்ள அளவை விட, மசா லா வில் அதிக நிற மேற்ற பயன் ப டுத் தப் ப டும் ஒரு வகை ரசா யண பொடி கலந் தி ருப் பது ஆய் வில் கண் டுப் பி டிக் கப் பட்டது. இதை ய டுத்து உணவு பாது காப் புத் துறை ஆணை யர் உத் த ர வின் பேரில், சேலம் உணவு பாது காப் புத் துறை அதி காரி அனு ராதா, சேலம் குற் ற வி யல் நடு வர் நீதி மன் றம் எண்6ல் ரகு மான், குமார் மீது வழக்கு தொடர்ந் தார்.
இந்த வழக்கு கடந்த 7ம் தேதி விசா ர ணைக்கு வந் தது. வழக்கை விசா ரித்த மாஜிஸ் தி ரேட் அம் பிகா, ‘‘நிர் ண யிக் கப் பட்டுள்ள அளவை விட கலர் கலந்து, தப்பு குறி யீடு கொண்டு மசாலா பொருளை உற் பத்தி செய்த ரகு மா னுக்கு ரூ.60 ஆயி ரம் அப ரா தம் மற் றும் ஒரு வாரம் சிறை தண் ட னை யும், மசாலா பொருளை விற் பனை செய்த குமா ருக்கு ரூ.60 ஆயி ரம் அப ரா தம் விதித்து தீர்ப்பு கூறி னார். இந்த அப ராத தொகையை கட்ட தவ றி னால் இரு வ ரும் 2 மாதம் சிறை தண் டனை அனு ப விக்க வேண் டும் என்று தீர்ப் பில் கூறப் பட்டுள் ளது. இதை ய டுத்து ரகு மான் 7ம் தேதி கைது செய் யப் பட்டு, சேலம் மத் திய சிறை யில் அடைக் கப் பட்டார்.
முதல் மு றை யாக சிறை தண் டனை
இது குறித்து உணவு பாது காப் புத் து றை யின் சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறு கை யில், ‘‘சில்லி சிக் க னுக்கு பயன் ப டுத் தும் மசாலா பொரு ளில் நிர் ண யிக் கப் பட்ட அள வை விட அதிக கலர் கலந்து உற் பத்தி செய்த உற் பத் தி யா ளர் களுக்கு, நீதி மன் றம் சிறை தண் டனை வழங்கி இருப் பது இதுவே முதல் முறை யா கும். இதே போல் சங் க கிரி, மேட்டூர், சேலம் உள் ளிட்ட நீதி மன் றங் களில் கலப் பட மசாலா பொருட் கள் உற் பத்தி செய்த உற் பத் தி யா ளர் கள் மீது 5 வழக் கு கள் உள் ளன. இந்த வழக் கு கள் விரை வில் விசா ர ணைக்கு வர வுள் ள து ’’ என் றார்.

1 comment: