Sep 2, 2015

கோவையில் செயற்கை பால் தயாரிப்பதாக புகார் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

கோவை, செப்.2:
கோவை ஆவா ரம் பா ளை யம் பகு தி யில் உள்ள விவ சாயி செயற்கை பால் தயா ரித்து விற் பனை செய் வ தாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நேற்று ஆய்வு செய் த னர்.
கோவை ஆவா ரம் பா ளை யம் பிளேக் மாரி யம் மன் கோயில் அருகே விவ சாயி ஒரு வர் 25 கறவை மாடு களை வைத்து கடந்த 6 மாத மாக பால் வியா பா ரம் செய்து வரு கி றார். பசும் பால் லிட்ட ருக்கு ரூ40 என வும், கொழுப்பு நீக் கப் பட்ட பாலை ரூ30 என்ற விலைக் கும் விற் பனை செய்து வரு கி றார். இந் நி லை யில், விவ சாயி விற் பனை செய் யும் பால் செயற்கை முறை யில் தயார் செய் யப் ப டு வ தாக மாவட்ட உணவு பாது காப்பு அதி கா ரி களுக்கு புகார் வந் தது. இந்த புகாரை தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி கதி ர வன், உணவு பாது காப்பு துறையை சேர்ந்த சந் தி ரன், ஜெரால்ட், ராம கி ருஷ் ணன் மற் றும் ராஜேந் தி ரேன் ஆகி யோர் சம் பவ இடத் திற்கு சென் ற னர். அங்கு விவ சாயி விற் ப னைக் காக வைக் கப் பட்டு இருந்த பாலை ஆய்வு செய் த னர். பால் மிக வும் வெள்ளை நிறத் தில் இருந்த கார ணத் தி னால் மாட்டில் இருந்து மீண் டும் பாலை கறக்க கூறி ஆய்வு செய் த னர்.
பின் னர், விவ சா யி டம் இருந்த பால் மாதி ரியை ஆய் வுக் காக எடுத்து சென் ற னர்.
இது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கூறு கை யில் “ செயற்கை பால் தயா ரிப் ப தாக அளிக் கப் பட்ட புகா ரின் போில் ஆய்வு செய் துள் ளோம். பின் னர், பால் மாதி ரி களை ஆய் வுக் காக எடுத் துள் ளோம். ஆய்வு முடிவு 14 நாட் களில் தெரி ய வ ரும். இதில், பாலில் கலப் ப டம் அல் லது செயற்கை முைற யில் பால் தயா ரிக் கப் பட்டுள் ளது என முடிவு வந் தால் நட வ டிக்கை எடுக் கப் ப டும்” என் ற னர்.

No comments:

Post a Comment