Sep 2, 2015

கிருஷ்ணகிரியில் திடீர் ஆய்வு குளிர்பானங்களில் மிதந்த ஈ, தேனீக்களால் பரபரப்பு அதிகாரிகள் எச்சரிக்கை


கிருஷ் ண கிரி, செப்.2:
கிருஷ் ண கி ரி யில் குளிர் பான தயா ரிப்பு நிறு வ னங் களில் உணவு பாது காப்பு துறை யி னர் ஆய்வு செய் த னர். அதில் ஈ மற் றும் தேனீக் கள் மிதந் தது கண் ட றி யப் பட்டு, அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.
கிருஷ் ண கிரி கலெக் டர் ராஜேஷ் உத் த ர வின் பேரில், மாவட்டம் முழு வ தும் திடீர் ஆய்வு மேற் கொள் ளப் பட்டு வரு கி றது. குறிப் பாக உணவு பொருட் கள், குளிர் பா னங் கள் மற் றும் பாக் கெட் உணவு பொருட் கள் மீது அதிக கவ னம் செலுத்தி வரு கின் ற னர். நேற்று உணவு பாது காப்பு துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் கலை வாணி மற் றும் வட்டார உணவு பாது காப்பு அலு வ லர் கள் ராஜ சே கர், இளங்கோ ஆகி யோர் கொண்ட குழு வி னர், கிருஷ் ண கிரி நக ராட் சிக்கு உட் பட்ட பழை ய பேட்டை பகு தி யில் ஆய்வு செய் த னர்.
அப் போது குளிர் பா னங் கள் காலா வதி தேதி குறிப் பி டா மல் இருந் த தும், குளிர் பா னங் களில் ஈ மற் றும் தேனீக் கள் மிதந்த நிலை யில் இருந் த தும் கண் ட றி யப் பட்டது. இதை ய டுத்து குளிர் பான தயா ரிப் பா ளர் களுக்கு எச் ச ரிக்கை விடுக் கப் பட்டது. மேலும் அந்த நிறு வ னங் களுக்கு 15 நாட் கள் காலக் கெடு வழங்கி, எச் ச ரிக்கை நோட்டீஸ் வழங் கப் பட்ட து டன், காலா வதி தேதி குறிப் பி டா ம லும், சுகா தா ர மற்ற முறை யில் செயல் பட்டா லும், அந்த நிறு வ னங் கள் மீது சட்டப் படி கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என மாவட்ட நிய மன அலு வ லர் எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.

No comments:

Post a Comment