Sep 2, 2015

90 சதவீதம் காய்கறி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு லைசென்ஸ்

கோவை, செப்.2:
கோவை மாவட்டத் தில் 90 சத வீ தம் காய் கறி வியா பா ரி களுக்கு உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் லைசென்ஸ் வழங் கி யுள் ள னர்.
கோவை மாவட்டத் தில் இருந்து காய் கறி, பழம் மற் றும் உணவு பொருட் கள் கேரளா, ஆந் திரா உள் ளிட்ட பல் வேறு மாநி லங் களுக்கு கொண் டு செல் லப் ப டு கி றது.காய் கறி வியா பா ரம் செய் யும் வியா பா ரி கள், உணவு பாது காப்பு துறை அதி கா ரி களி டம் லைசன்ஸ் பெறு வது கட்டா யம்.ஆண் டுக்கு ஒரு முறை இவற்றை புதுப் பிப் ப தும் கட்டா ய மா கும். அதன் படி, காய் கறி வியா பா ரி கள் விண் ணப் பத்தை ஏற்று, லைசன்ஸ் வழங் கும் பணியை மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் மேற் கொண் ட னர். கடந்த ஒரு மாதத் தில் மட்டும் 90 சத வீத காய் கறி விற் ப னை யா ளர் களுக்கு லைசென்ஸ் வழங் கப் பட்டுள் ளது.இது பற்றி மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அதி காரி கதி ர வன் கூறி ய தா வது:
கோவை மாவட்டத் தில் கார மடை, ஜடை யம் பா ளை யம், செஞ் சே ரி மலை, கிணத் துக் க டவு, நாச் சிப் பா ளை யம், கோவை எம்.ஜி.ஆர் மார்க் கெட், பொள் ளாச்சி காந்தி மார்க் கெட் ஆகி ய வற் றில் இருந்து தின மும் 400 டன் காய் கறி மற் றும் பழங் கள் கேர ளா விற்கு கொண் டு செல் லப் ப டு கி றது. ஆண் டுக்கு 12 லட் சம் ரூபாய்க்கு குறை வாக வரு வாய் ஈட்டும் சிறு வியா பா ரி கள், ரூ.100 கட்ட ணம் செலுத்தி பதிவு செய் தால் போ தும். அவர் களுக்கு லைசென்ஸ் வழங் கப் ப டும்.
ஆண் டுக்கு 12 லட் சம் ரூபாய்க் கும் அதி க மாக வரு வாய் ஈட்டும் வியா பா ரி கள் ரூ.2 ஆயி ரம் கட்ட ணம் செலுத்தி பதிவு செய் த வு டன் லைசென்ஸ் வழங் கப் ப டும். ஆண் டு தோ றும் லைசென்ஸ் புதுப் பிக் கப் பட வேண் டும். கடந்த ஒரு மாதத் தில் மட்டும் 333 வணி கர் கள் பதி வு செய் த னர். இவர் களில் 170 பேர் காய் க றி களை லாரி கள் மூலம் பிற மாநி லங் களுக்கு விற் ப னைக் காக கொண்டு செல் ப வர் கள். மீத முள்ள 163 பேர் காய் கறி விற் ப னை யா ளர் கள். இது, மொத்த அள வில் 90 சத வீ தம் ஆகும். இவ் வாறு கதி ர வன் கூறி னார்.

No comments:

Post a Comment