Aug 6, 2015

உணவு பாதுகாப்பு துறையினர் திருவிழா கடைகளில் சோதனை

நாமக் கல், ஆக.6:
நாமக் கல் மாவட்டம், கொல் லி ம லை யில் நடை பெற்ற வல் வில் ஓரி வி ழா வின் போது, உண வுப் பா து காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் தமிழ்ச் செல் வன் தலை மை யில் 7 குழு வி னர் கார வள்ளி சோத னைச் சா வடி, சோளக் காடு, எட்டுக் கை அம் மன் கோவில் ப குதி, தெம் ப ளம், அரப் ப ளீஸ் வ ரர் கோ வில் பகுதி, பெரி ய கோ வி லூர், செம் மேடு, வாச லூர் பட்டி, படகு இல் லம் பகுதி, மாசி பெரி ய சாமி கோவில் பகுதி, நத் துக் கு ழிப் பட்டி, நம் ம ருவி மற் றும் மாசி லா ருவி ஆகிய பகு தி களில் கண் கா ணிப்பு பணி யில் ஈடு பட்ட னர்.
அங் குள்ள கடை களில் உள்ள கலப் ப டப் பொருட் கள், அதி கம் சாயம் சேர்க் கப் பட்ட உண வுப் பொ ருட் கள், காலா வ தி யான பொருட் கள் ஆகி யவை கண் ட றிந்து பறி மு தல் செய்து அழித் த னர்.
அதி கம் சாயம் சேர்த்த (கலர் அல்வா, கலர் கேக்) போன் ற வற்றை விற் ப னைக்கு வைத் தி ருந் ததை கண் ட றிந்து விற் ப னை யா ளர் களை அதி கா ரி கள் எச் ச ரித் த னர். சுத் த மில் லாத இரண்டு உண வுக் க டை கள் மூடப் பட்டது. தற் கா லிக அன் ன தான கூடங் களில் பணி பு ரி யும் சமை ய லர் கள், உணவு பரி மா றும் அனைத்து பணி யா ளர் கள் தலைக் க வ சம், முக க வ சம், கையுறை, மேலங்கி அணிந்து உணவு பரி மாற வேண் டும் என அறி வு றுத் தி னர்.
அரப் ப ளீஸ் வ ரர் கோவில் பகு தி யில் அதி கம் சாயம் சேர்க் கப் பட்டு வண் டி யில் வைத்து வினி யோ கம் செய்து கொண் டி ருந்த 3 ஐஸ் வண் டி கள் திருப்பி அனுப் பப் பட்டன.
திருச் செங் கோடு அரசு மருத் து வ மனை முன்பு சாலை மறி ய லில் ஈடு பட முயன்ற கிராம மக் களி டம் போலீ சார் சமா தான பேச் சு வார்த்தை நடத் தி னர்.
அரப் ப ளீஸ் வ ரர் கோவில் பகு தி யில் அதி கம் சாயம் சேர்க் கப் பட்டு வண் டி யில் வைத்து வினி யோ கம் செய்து கொண் டி ருந்த 3 ஐஸ் வண் டி கள் திருப்பி அனுப் பப் பட்டன.
இந்த சோத னை யில் உண வுப் பா து காப்பு அலு வ லர் கள் பால மு ரு கன், செந் தில், சதீஸ் கு மார், ராமச் சந் தி ரன், ராம சுப் பி ர ம ணி யன், ராஜா, கொண் டல் ராஜ், நர சிம் மன், சங் க ர நா ரா ய ணன், சண் மு கம், சிவ சுப் ர ம ணி யம், சிவ நே சன், ராம சாமி, எமுத் து சாமி, பாலு, மாதேஸ் வ ரன், இளங் கோ வன் ஆகி யோர் கலந் து கொண் ட னர்.

No comments:

Post a Comment