Aug 6, 2015

குழித்துறை வாவுபலி பொருட்காட்சி திடலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு


களி யக் கா விளை, ஆக.6:
குழித் துறை வாவு பலி பொருட் காட்சி திடல் பகு தி யில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
கடந்த 30ம் தேதி முதல் குழித் து றை யில் வாவு பலி ெபாருட் காட்சி நடந்து வரு கி றது. 20 நாட் கள் நடை பெ றும் இப் பொ ருட் காட் சி யில் பொது மக் களை மகிழ் விக் கும் பல அம் சங் கள் உண்டு. பொருட் காட்சி திட லுக்கு செல் லும் வழி யில் சாலை யின் இரு ஓரங் களி லும் ஏரா ள மான தின் பண் டங் கள் விற் பனை செய் யும் தற் கா லிக கடை கள் அமைக் கப் பட்டுள் ளன. இந்நி லை யில் இக் க டை களில் நேற்று மதி யம் உண வுத் துறை அதி கா ரி கள் திடீர் ஆய்வு மேற்ெ காண் ட னர்.
மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் சாலோ டீ சன் தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கிளாட் சன், சிறில் ராஜ் உள் ளிட்ட அதி கா ரி கள் ஒவ் வொரு கடை களி லும் சோத னை யில் ஈடு பட்ட னர். உண வுப் பொருட் களில் கலப் ப டம் செய் யப் பட்டுள் ளதா என வும் காலா வ தி யான உணவு பொருட் களை விற் பனை செய் கி றார் களா என வும் ஆய்வு நடத் தி னர்.

No comments:

Post a Comment