Aug 7, 2015

மேகி நூடுல்ஸ் விரை வில் வரும் மத் திய அமைச் சர் நம்பிக்கை

புது டெல்லி, ஆக.7:
அனு ம திக் கப் பட்ட அள வுக்கு அதி க மாக மேகி நூடுல்ஸ் களில் காரீ யம் மற் றும் மோனோ சோ டி யம் குளுக் கோ மேட் பயன் ப டுத் தி ய தாக கண் ட றி யப் பட்ட பிறகு, 9 வகை மேகி நூடுல்ஸ் களுக் கும் இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் கடந்த 5ம் தேதி தடை விதித்து உத் த ர விட்டது. இது தொடர் பான வழக் கில் மும்பை உயர் நீதி மன்ற உத் த ர வுப் படி மாதி ரி களை மறு சோத னைக்கு உட் ப டுத்த நெஸ்லே ஒப் புக் கொண் டது. இதை ய டுத்து உணவு பாது காப்பு ஆணைய அங் கீ கா ரம் பெற்ற ஆய் வுக் கூ டத் தில் மாதி ரி களை ஆய்வு செய் த தில், இந்த மாதி ரி களில் உட லுக்கு கேடு விளை விக் கும் கலவை எது வும் இல்லை என்று தெரி வித் தது.
இந் நி லை யில் இது கு றித்து குறிப் பிட்ட மத் திய நுகர் வோர் விவ கா ரத் துறை அமைச் சர் ராம் வி லாஸ் பஸ் வான், ‘‘மேகி தடை யால், வெளி நாட்டு நிறு வ னங் கள் இந் தி யா வில் முத லீடு செய்ய தயக் கம் காட்ட லாம். ஒரு முறைக்கு இரு முறை அவர் கள் யோசிக்க வேண் டி யி ருக் கும். இது மிக வும் கவலை அளிக் கக் கூ டிய விஷ யம். மேகி தடைக்கு பிறகு இது கு றித்த மக் கள் எண் ணங் களி லும் மாற் றம் ஏற் பட்டுள் ளது. அதே நே ரத் தில், இந்த பிரச் னை யில் அனைத் தை யும் களைந் தால் தான் இந்த தடையை நீக்க முடி யும். ஏனெ னில், நுகர் வோர் பாது காப்பு மிக வும் முக் கி யம். தர விதி களை மேகி முழு மை யாக பூர்த்தி செய் தால் மட்டுமே அனு மதி அளிக்க முடி யும். இருப் பி னும், மேகி நூடுல்ஸ் விரை வில் கடை களில் விற் ப னைக்கு வரும் என்ற நம் பிக்கை உள் ள து ’’ என் றார்.

No comments:

Post a Comment