Aug 27, 2015

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.50,000 மதிப்புள்ள காலாவதி மளிகைப்பொருட்கள் அழிப்பு

நாகை, ஆக. 26:
வேளாங் கன்னி கடைத் தெ ரு வில் கடை களில் விற் ப னைக் காக வைத் தி ருந்த ரூ.50 ஆயி ரம் மதிப் புள்ள காலா வதி மளி கைப் பொ ருட் கள் கைப் பற்றி அழிக் கப் பட்டது.
நாகை மாவட்டம் வேளாங் கன்னி புனித ஆரோக் கிய மாதா பேரா லய ஆண்டு திரு விழா வரு கிற 29ம் தேதி கொடி யேற் றத் து டன் துவங் கு கி றது. விழா விற்கு வரும் பக் தர் களுக்கு பாது காப் பான உணவு வழங் கப் ப டு கி றதா என் பதை கண் கா ணிக் கும் வகை யில் மாவட்ட உண வுத் துறை சார் பில் மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் செந் தில் கு மார் தலை மை யில் வேளாங் கன்னி கடைத் தெ ரு வில் நேற்று ஆய்வு செய் யப் பட்டது.
இதில் காலா வ தி யான மளிகை பொருட் கள், கூல் டி ரிங்ஸ், தடை செய் யப் பட்ட புகை யிலை பொரு ட கள் விற் ப னைக் காக வைக் கப் பட்டி ருப் பது கண் ட றி யப் பட்டு பறி மு தல் செய் யப் பட்டது. பின் னர் காலா வ தி யான, தயா ரிப்பு நிறு வ னம் குறித்த விவ ரம் இல் லாத உண வுப் பொ ருட் கள், தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் உள் ளிட்ட வற்றை விற் பனை செய் யக் கூ டாது என்று வியா பா ரி களி டம் மாவட்ட நிய மன அலு வ லர் செந் தில் கு மார் எச் ச ரிக்கை விடுத் தார்.
ஆய் வில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் அன் ப ழ கன், ஆண் ட னி பி ரபு, மகா ராஜா, சதீஸ், சேகர், செந் தில் கு மார், கோதண் ட பாணி பால குரு கலந்து கொண் ட னர். வியா பா ரி களி டம் கைப் பற் றப் பட்ட ரூ.50 ஆயி ரம் மதிப் பி லான பொருட் கள் அழிக் கப் பட்டது.

No comments:

Post a Comment