Aug 27, 2015

ஓமலூர் காமலாபுரத்தில் கரும்பாலைகளுக்கு சப்ளை செய்ய 280 மூட்டை சர்க்கரை பதுக்கல் உரக்கடை குடோனுக்கு `சீல்’

ஓம லூர், ஆக.27:ஓமலூர் காம லா பு ரத் தில் கரும் பா லை களுக்கு விற் பனை செய் வ தற் காக 280 மூட்டை சர்க் க ரையை பதுக்கி வைத் தி ருந்த உரக் கடை குடோ னுக்கு மாவட்ட உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே காம லா பு ரம் பகு தி யில் அதி க ள வில் கரும் பா லை கள் உள் ளன. ஓம லூர் மற் றும் சுற் றுப் புற பகு தி களில் அறு வடை செய் யப் ப டும் கரும் பு களை மொத் த மாக விலைக்கு வாங்கி, சாறு பிழிந்து பாகாக காய்ச்சி எடுத்து உருண்டை மற் றும் அச் சு வெல் ல மாக தயா ரித்து விற் பனை செய்து வரு கின் ற னர். இவற் றில் ஒரு சில ஆலை கள் கரும்பு சாறுக்கு பதி லாக சர்க் க ரை யு டன் ரசா ய னம் சேர்த்து, வெல் லம் தயா ரிப் ப தாக மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி கா ரி களுக்கு பல் வேறு புகார் கள் வந் தன.
இதன் பே ரில், கரும் பா லை களை சோதனை செய் த தில் சர்க் க ரையை பயன் ப டுத்தி வெல் லம் தயா ரிப் பதை கண் ட றிந்து அந்த ஆலை களுக்கு சீல் வைத் த னர். தொடர்ந்து அப ரா த மும் விதித்து, பதுக்கி வைத் தி ருந்த சர்க் கரை மூட்டை க ளை யும் பறி மு தல் செய் த னர்.
இந் நி லை யில், கரும் பா லை களுக்கு தனி யார் ஒரு வர் சர்க் கரை மூட்டை களை பதுக் கி வைத்து விற் பனை செய் வ தாக புகார் கள் வந் தன. இதை ய டுத்து சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யி லான அதி கா ரி கள், காம லா பு ரம் பகு தி யில் அதி ரடி சோதனை நடத் தி னர். இதில், அப் ப கு தி யைச் சேர்ந்த தன ராஜ் என் ப வ ரது உரக் க டை யில் சர்க் கரை மூட்டை கள் பதுக்கி வைத் தி ருப் பது தெரி ய வந் தது. இவர், அதே பகு தி யில் விவ சாய இடு பொ ருட் கள் விற் பனை நிலை யம் நடத்தி வரு கி றார்.
அந்த விற் பனை நிலை யத் தின் அருகே குடோ னில் சர்க் க ரையை பதுக்கி வைத்து, கரும் பா லை களுக்கு மூட்டை மூடை யாக விற் பனை செய் வ தும் விசா ர ணை யில் தெரி ய வந் தது. இதை ய டுத்து, 280 சர்க் கரை மூட்டை கள் அடுக்கி வைக் கப் பட்டி ருந்த குடோ னுக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர். மேலும், சர்க் க ரையை இருப்பு வைக்க எந் த வி த மான அனு மதி பெறா த தும், உரக் க டைக்கு டின்-பின் எண் கள் புதுப் பிக் கா மல் விற் ப னை யில் ஈடு பட்ட தும் தெரி ய வந் தது. இது கு றித்து தொடர்ந்து அதி கா ரி கள் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

No comments:

Post a Comment