Jul 7, 2015

கடைகளில் போதை பொருள் விற்பனை தடுக்க நடவடிக்கை-மக்கள் பண்பாட்டுக்கழகம் மனு

 
காஞ் சி பு ரம், ஜூலை 7:
காஞ் சி பு ரம் மாவட்டத் தில் தடை செய் யப் பட்ட போதை பொருள் விற் ப னையை முழு மை யாக தடுக்க கோரிக்கை விடுக் கப் பட்டுள் ளது.
இது கு றித்து தமிழ் மக் கள் பண் பாட்டுக் க ழ கத் தின் மாநில அமைப் பா ளர் கோ.ரா.ரவி, கலெக் டர் சண் மு கத் தி டம் அளித்த கோரிக்கை மனு வில் கூறி யி ருப் ப தா வது:
காஞ் சி பு ரத் தில் பஸ் நிலை யம், காந்தி ரோடு, காம ரா ஜர் வீதி உள் ளிட்ட பகு தி களில் உள்ள டீக் கடை, பங்க் கடை களில் அர சால் தடை செய் யப் பட்ட பான் ப ராக், ஹான்ஸ், குட்கா போன்ற போதை பொருட் களை பதுக்கி வைத்து விற் பனை செய்து வரு கின் ற னர்.
இதை சாத க மாக் கிக் கொண்டு சில பள்ளி மற் றும் கல் லூரி மாண வர் கள், தொழி லா ளர் கள் வாங்கி உப யோ கிக் கின் ற னர். இது கு றித்து சம் பந் தப் பட்ட அதி கா ரி களுக்கு புகார் தெரி வித் தால் ஆய்வு செய் கின் ற னர். ஆனால் நட வ டிக்கை எடுப் ப தில்லை. சில அதி கா ரி கள் பணம் பெற் றுக் கொண்டு போதை பொருட் களை மறை மு க மாக விற் பனை செய் யும் படி கூறி விட்டு செல் கின் ற னர். போதை பொருளை பயன் ப டுத் து வ தால் மாண வர் கள் அதி க ள வில் பாதிக் கப் ப டு கின் ற னர். எனவே, காஞ் சி பு ரம் மாவட்டத் தில் தடை செய் யப் பட்ட போதை பொருட் களை முழு மை யாக ஒழிக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். கடமை தவறி செயல் ப டும் அதி கா ரி கள் மீதும் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என மனு வில் கூறி யுள் ளார்.

No comments:

Post a Comment