Jul 18, 2015

80 சத வீதம் சர்க் கரை சேர்ப்பு அதிக லாபம் பெற வெல் லத் தி ல் கலப் ப டம் ஏலத் துக்கு உணவு பாது காப்பு துறை தடை

சேலம், ஜூலை 18:
கலப் பட புகார் எதி ரொ லி யாக சேலத் தில் நேற்று நடக்க இருந்த வெல்ல ஏலத் துக்கு உண வுப் பா து காப்பு துறை யி னர் அதி ர டி யாக தடை விதித் த னர்.
சேலம் செவ் வாய் ே பட்டை மூலப் பிள் ளை யார் கோயில் அருகே சேலம் கரும்பு வெல் லம் உற் பத் தி யா ளர் கள் சங் கம் செயல் ப டு கி றது. இங்கு ஞாயிற் றுக் கி ழமை தவிர மற்ற நாட் களில் வெல்ல ஏலம் நடை பெ றும். ஓம லூர், தின் னப் பட்டி, தீவட்டிப் பட்டி, காடை யாம் பட்டி, டேனிஷ் பேட்டை, செம் மாண் டப் பட்டி, மேச் சேரி, ஆத் தூர், வாழப் பாடி உட் பட பல் வேறு பகு தி களை சேர்ந்த வெல்ல உற் பத் தி யா ளர் கள் ஏலத் திற்கு வெல் லம் கொண்டு வரு வார் கள்.
நேற்று வழக் கம் போல் வெல் லம் உற் பத் தி யா ளர் கள் வெல் லத்தை ஏலத் திற்கு கொண்டு வந் தி ருந் த னர். அப் போது, ேசலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா மற் றும் அதி கா ரி கள் வெல் லத்தை ஆய்வு செய் த னர். இதில் கலப் ப டம் இருப் பது தெரிய வந் தது. இதை ய டுத்து, நடை பெற இருந்த ஏலத் திற்கு உணவு பாது காப் புத் துறை அதி காரி தடை விதித் தார். பின் னர், 35 வண் டி களில் கொண்டு வரப் பட்ட 60 டன் வெல் லத் தி லி ருந்து மாதி ரி கள் சேக ரித்து, அதை உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப்பி வைத் தார்.
இது கு றித்து மாவட்ட உண வுப் பா து காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா கூறி ய தா வது:
வெல்ல உற் பத் தி யின் போது சர்க் கரை பயன் ப டுத் தக் கூடாது என பல முறை எச் ச ரிக் கப் பட்டுள் ளது. சர்க் க ரையை பயன் ப டுத்தி உற் பத்தி செய் யப் ப டும் வெல் லத்தை தொடர்ந்து ஏலத் திற்கு கொண்டு வரு கின் ற னர். நேற்று காலை ஏலத் திற்கு வந்த ெவல் லத்தை ஆய்வு செய்த போது, அதில் 8% சர்க் க ரை யும், 20% கரும்பு சாறும், சூப் பர் பாஸ் பேட் என்ற கெமிக் க லும் கலந் தி ருப் பது கண் டு பி டிக் கப் பட்டது.
இதை ய டுத்து, நடை பெற இருந்த ெவல்ல ஏலத்தை நிறுத்த அறி வு றுத் தப் பட்டது. தர மான வெல் லத்தை உற் பத் தி யா ளர் கள் ஏலத் திற்கு கொண்டு வரும் வரை எங் களு டைய ஆய் வு கள் தொடர்ந்து நடத் து வோம் என்றார்.
வெல் லத் தில் கலப் ப டம் ஏன்?
சேலம் மாவட்டத் தில் ஒரு டன் கரும்பு ₹2,000 முதல் ₹2,300 வரை விற் கப் ப டு கி றது. ஒரு டன் கரும்பு அறவை செய் தால் அதில் 100கிலோ முதல் 120 கிலோ வெல் லம் கிடைக் கும். வெளிச் ் சந் தை யில் வெல் லம் 30 கிலோ கொண்ட ஒரு சிப் பம் ₹1,200க்கு விற் பனை செய் யப் ப டு கி றது. அதே நேரத் தில் ஒரு கிலோ சர்க் கரை ₹20 முதல் ₹21க்கு கிடைக் கி றது. சர்க் கரை கலந்து வெல் லம் தயா ரிக் கும் போது ஒரு கிலோ வெல் லம் ₹30 முதல் ₹33 வரை விற் கப் ப டு கி றது. ஒரு கிலோ வுக்கு ₹10 வரை லாபம் கிடைக் கி றது.
வெல் லம் உற் பத் தி யா ளர் தின சரி 800 கிலோ முதல் ஆயி ரம் கிலோ வெல் லம் உற் பத்தி செய் கின் ற னர். ஆட் கள் கூலி போக ஒரு நாளைக்கு ₹8 ஆயி ரம் லாபம் கிடைக் கி றது. இதன் கார ண மாக தான் வெல் லம் உற் பத் தி யா ளர் கள் கரும் புக்கு பதில் சர்க் கரை கலந்து வெல் லம் உற் பத்தி செய் கின் ற னர். சேலம் மார்க் கெட்டில் ஒரு கிலோ மண்டை வெல் லம் ₹35, அச்சு வெல் லம் ₹40, நாட்டுச் சர்க் கரை ₹30 முதல் ₹35 என வும், அஸ்கா சர்க் கரை 22 என விற் கப் ப டு கி றது.

No comments:

Post a Comment