Jun 26, 2015

Dதடையை மீறி விற்பனை புகையிலை பொருட்கள் பறிமுதல்





விழுப் பு ரம், ஜூன் 26:
தமி ழக அர சின் உத் த ரவை மீறி விழுப் பு ரம் கடை களில் விற் பனை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை காவல் து றை யி னர் பறி மு தல் செய் த னர்.
புகை யிலை பொருட் களுக்கு தடை விதித்து தமி ழக அரசு ஏற் க னவே உத் த ர விட்டுள் ளது.
தடை உத் த ரவை மீறி பல் வேறு இடங் களில் புகை யிலை பொருட் கள் விற் பனை ஜரூ ராக நடந்து வரு கி றது. இதனை மாவட்ட உண வு பா து காப்பு அதி கா ரி கள் மற் றும் போதைப் பொ ருள் ஒழிப் பு பி ரிவு காவல் து றை யி னர் முறை யாக சோதனை நடத்தி பறி மு தல் செய்ய வேண் டும்.
ஆனால் அதி கா ரி கள் பெய ர ள வில் சோதனை நடத் து வ தால் விற் ப னையை முழு மை யாக தடை செய்ய முடி ய வில்லை.
விழுப் பு ரத் தில் நேரு ஜி வீதி, பாகர்ஷா வீதி உள் ளிட்ட பகு தி யில் செயல் பட்டு வரும் சில கடை களில் புகை யிலை பொருட் கள் விற் பனை நடந் து வ ரு கி றது.
இது குறித்து உண வு பா து காப் புத் துறை உரிய நட வ டிக்கை எடுக் கா த தைத் தொ டர்ந்து நேற்று காலை சிறப்பு தனிப் படை இன்ஸ் பெக் டர் ஜெரால்டு தலை மை யி லான போலீ சார் கடை களில் அதி ரடி சோதனை நடத்தி ஆயி ரக் க ணக் கான புகை யிலை பண் டல் களை பறி மு தல் செய் த னர். மேலும் கடை உரி மை யா ளர் களுக் கும் எச் ச ரிக்கை விடுத் த னர்.
விழுப் பு ரத் தில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீ சார் இரு சக் கர வாக னத் து டன் பறி மு தல் செய் த னர்.

No comments:

Post a Comment