Jun 26, 2015

வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சி உணவுப் பொருட்களில் தொடரும் அபாயம் பார்லே பிஸ்கட்டில் இரும்பு துகள்கள்


சேலம், ஜூன் 26:
நெஸ்லே நிறு வ னத் தின் மேகி நூ டுல்ஸ் தயா ரிப் பு களுக்கு தடை விதிக் கப் பட்ட தன் எதி ரொ லி யாக பால், பாக் கெட் குடி நீர், பிஸ் கட், டீத் தூள், பஜ் ஜி மாவு, மசாலா ெபாருட் கள், பருப்பு, ஜவ் வ ரிசி, வெல் லம், குளிர் பா னங் கள், எண் ணெய் போன்ற பல் வேறு பொருட் களின் மாதி ரி களை சேக ரித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஆய் வுக்கு அனுப்பி உள் ள னர்.
இந் நி லை யில் பார்லே நிறு வ னத் தின் தயா ரிப் பான குழந் தை கள் விரும்பி சாப் பி டும் ‘ஹைடு அண்டு சீக்’ பிஸ் கட் பாக் கெட்டுக் குள் இரும் புத் து கள் கள் இருந் தது வாடிக் கை யா ளர் மத் தி யில் அதிர்ச் சியை ஏற் ப டுத்தி உள் ளது.
சேலம் கருங் கல் பட்டியை சேர்ந் த வர் சிவ சண் மு கம் (35). தனி யார் நிறு வன ஊழி யர். மார் கெட் பகு தி யில் உள்ள ஒரு பேக் க ரி யில் இருந்து 5 பிஸ் கட் பாக் கெட்டு களை உற வி னர் கள் வாங்கி வந் துள் ள னர். இதில் பார்லே நிறு வ னத் தின் ‘ஹைடு அண்டு சீக்’ பிஸ் கட் பாக் கெட்டும் ஒன்று.
ேநற்று காலை அந்த பிஸ் கட் பாக்ெ கட்டை தனது 3வயது குழந் தைக்கு கொடுப் ப தற் காக சிவ சண் மு கம் பிரித் துள் ளார். அதில் இருந்த பிஸ் கட்டு களில் இரும் புத் து கள் கள் ஓட்டி யி ருப் பதை கண்டு அதிர்ச் சி ய டைந் தார்.
இதை ய டுத்து உற வி னர் கூறிய சம் மந் தப் பட்ட கடைக்கு சென்று விளக் கம் ேகட்டுள் ளார். கடை ஊழி யர் கள் இங்கு வாங் கி ய தற் கான பில் ஏதா வது உள் ள தா?, வாங் கி ய வரை வரச் சொல் லுங் கள் என் றெல் லாம் கேட்ட தால் விரக் தி ய டைந்த சிவ சண் மு கம், இது குறித்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி களி டம் புகார் ெதரி விக்க முடிவு ெசய் துள் ளார்.
இது கு றித்து சிவ சண் மும் கூறி ய தா வது: பார்லே நிறு வ னத் தின் ‘ஹைடு அண்டு சீக்’ பிஸ் கெட் சாக் லெட் வாசம் வீசும். விலை ரூ.25. இதில் 20 பிஸ் கட்டு கள் இருக் கும். இந்த பிஸ் கட் பாக் கெட் குழந் தை களுக்கு மிக வும் பிடிப் ப தால் தொடர்ச் சி யாக அதை வாங் கிக் கொடுத்து வரு கி றோம். கடந்த ஞாயிற் றுக் கி ழமை சென் னை யில் இருந்து சேலம் வந்த உற வி னர் கள், கருங் கல் பட்டி காய் மார்க் கெட் பகு தி யில் உள்ள பேக் க ரி யில் இந்த பிஸ் கட் பாக் கெட்டை (பிகேசி 18-5-15 பேட்ஜ், 138ஏ3) வாங் கி யுள் ளார். இந்த பிஸ் கட் பாக் கெட்டுக் குள் எப் படி இரும்பு துகள் கள் வந் தது என்று தெரி ய வில்லை. பொது ந லன் கருதி இது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி களி டம் புகார் செய்ய உள் ளேன் என்றார்.

No comments:

Post a Comment