Jun 2, 2015

மக் களுக் கு தீங்கு விளை விக்க கூடிய செயற்கை முறையில் பழுத்த மாங்கனிகளை விற்க கூடாது கலெக்டர் எச்சரிக்கை


காரைக் கால், ஜூன் 2:
காரைக் கால் மாவட்டத் தில், பொது மக் களுக் கு தீங்கு விளை விக்க கூடிய கால் சி யம் கார் பைட்டால் பழுக்க வைத்த மாங் க னி களை விற் கக் கூடாது. மீறி னால், கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என, மாவட்ட கலெக் டர் வல் ல வன் எச் ச ரிக்கை விடுத் துள் ளார். இது கு றித்து அவர் வெளி யிட்டுள்ள செய் திக் கு றிப்பு:
காரைக் கால் மாவட்டத் தில் செயற்கை முறை யில், அதா வது கால் சி யம் கார் பைடு கற் க ளால் பழுக் க வைத்த மாங் க னி களை விற் பனை செய் வ தாக மாவட்ட நிர் வா கத் திற்கு தொடர்ந்து புகார் கள் வந் த வண் ணம் உள் ளது.
எனவே, காரைக் கால் மாவட்டத் தில், அனைத்து பழ விற் ப னைக் கூ டங் கள், கடை கள் மற் றும் மொத்த பழ வி யா பா ரி கள் அனை வ ரும், காரைக் கால் மாவட்ட பொது மக் களுக்கு தீங்கு விளை விக் கக் கூ டிய வகை யில், கால் சி யம் கார் பைட் கற் க ளை கொண்டு பழுக்க வைத்த மாங் க னி களை விற் பனை செய் ய வேண் டாம் என அறி வு றுத் தப் ப டு கின் ற னர்.
மீறி னால் மாங் க னி களை பறி மு தல் செய்து அழிப் ப து டன், அவர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க நேரி டும். இவ் வாறு கூறப் பட்டுள் ளது.

No comments:

Post a Comment