May 5, 2015

ரயில்களில் தடைசெய்யப்பட்ட பாக்கு புகையிலை கடத்தல் அதிகரிப்பு

கோவை, மே. 5:
வட மா நி லங் களில் இருந்து தடை செய் யப் பட்ட பாக்கு புகை யிலை ரயில் கள் மூல மாக கோவைக்கு கடத்தி வரப் ப டு வது அதி க ரித் துள் ளது.
பாக்கு, புகை யிலை உள் ளிட்ட போதை வஸ் து களுக்கு சில வரு டம் முன்பு நீதி மன் றம் தடை விதித்து உத் த ர விட்டது. கடை களில் இப் பொ ருட் கள் விற் பனை செய் யக் கூ டாது என் றும், மீறி னால் தண் டிக் கப் ப டு வார் கள் என வும் எச் ச ரிக் கப் பட்டது. இதை ய டுத்து சுகா தார துறை யி னர் பெட்டிக் கடை, மளி கை க டை களில் தீவிர சோத னை யில் ஈடு பட்டு பாக்கு, புகை யி லை களை பறி மு தல் செய் த னர். தடையை மீறி இப் பொ ருட் களை விற்ற கடைக் கா ரர் களுக்கு அப ரா த மும் விதிக் கப் பட்டது.
சில மா தமே பின் பற் றப் பட்ட இந்த நீதி மன்ற உத் த ரவு பிறகு காற் றில் விடப் பட்டு, பெரும் பா லான கடை களில் பாக்கு, புகை யி லை கள் விற் ப னைக்கு வந் தன. தடை செய் யப் ப டு வ தற்கு முன்பு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற் கப் பட்ட இவை, தற் போது 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற் கப் ப டு கின் றன.
கோவை மற் றும் புற ந க ரங் களில உள்ள மளிகை, பெட்டிக் க டை களுக்கு மஹா ராஷ் டிரா, மேற்கு வங் கம், பீகார், ஒடிசா உள் ளிட்ட வட மா நி லங் களில் இருந்து பாக்கு, குட்கா, புகை யிலை, பான் உள் ளிட்ட போதை பொருட் களை வட மா நி லத்தை சேர்ந்த நபர் கள் சிலர் மூட்டை கள், கைப் பை களில் எடுத்து வந்து விற் ப னைக்கு தரு வ தாக கூறப் ப டு கி றது. இதற்கு கமி ஷன் அடிப் ப டை யில் வட மா நி லத் த வர் களுக்கு பணம் தரப் ப டு கி றது.
தடை செய் யப் பட்ட இந்த பொருட் கள் ரூ.20 வரை விலைக்கு விற் கப் ப டு கின் றன.
குறிப் பாக டாஸ் மாக் மது பா னக் கடை, தியேட்டர், ரயில் நி லை யம் அரு கில் உள்ள பெட்டி க டை களில் தடை செய் யப் பட்ட பாக்கு, புகை யிலை விற் பனை அமோ க மாக நடக் கி றது.
ரயில்வே போலீ சார் வட மா நி லங் களில் இருந்து வரும் ரயில் களில் தீவிர ரோந்து பணி யில் ஈடு ப டும் பட் சத் தில் பாக்கு, புகை யிலை கடத் தலை முற் றி லு மாக தடுக்க முடி யும் என சமு்க ஆர் வ லர் கள், பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

No comments:

Post a Comment