May 5, 2015

ரூ.2 லட்சம் பான்பராக், குட்கா பறிமுதல் செய்து அழிப்பு ஓசூரில் அதிகாரிகள் ஆய்வு


ஓசூர், மே 5:
ஓசூர் கடை களில் விற் பனை செய் யப் பட்ட ரூ.2 லட் சம் மதிப் புள்ள பான் ப ராக், குட்கா போன்ற போதை பொருட் களை, உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் பறி மு தல் செய்து தீயிட்டு அழித் த னர்.
ஓசூர் காந்தி ரோடு, நஞ் சுண் டேஸ் வ ரர் கோவில் தெரு உள் ளிட்ட பல் வேறு பகு தி களில் உள்ள கடை களில், உணவு பாது காப்பு துறை நியா மன அல வ லர் டாக் க டர் கலை வாணி தலை மை யில் அதி கா ரி கள் திடீர் சோதனை நடத் தி னார் கள். அப் போது,
அர சால் தடை செய் யப் பட்ட பான் ப ராக், குட்கா, மிராஜ் உள் ளிட்ட புகை யிலை பொருட் கள் பறி மு தல் செய் த னர். இந்த பொருட் களை விற் பனை செய்த கடை களின் உரி மை யா ளர் க ளை யும் எச் ச ரித் த னர். மேலும் முன் ன றி விப்பு நோட்டீஸ் வழங் கப் பட உள் ளது. சாயம் கலந்த டீத் தூள் கூட பறி மு தல் செய் யப் பட்டது.
இந்த சோத னை யின் போது உணவு பாது காப்பு அலு வ லர் சேகர், இளங் கோ வன், துள சி ரா மன், சிவ சந் தி ரன், சுவா மி நா தன் ஆகி யோர் இருந் த னர். இதை ய டுத்து, 2 லட் சம் மதிப் புள்ள போதை பொருட் களை பறி மு தல் செய்து, ஓசூர் ரிங் ரோடு பெரி யார் நகர் பகு திக்கு கொண்டு சென்று, தீயிட்டு எரித் த னர்.

No comments:

Post a Comment