May 9, 2015

காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்படுவது தடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், மே 9:
கரூர் கடை களில் காலா வ தி யான குளிர் பா னங் கள் விற் ப னையை தடுக்க பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
அக்னி நட் சத் தி ரம் எனப் ப டும் கோடை வெயில் தற் போது கொளுத்த தொடங்கி விட்டது. பக லில் அனல் ப றக் கும் வெயில் அடிக் கி றது. வெயி லின் தாக் கத்தை சமா ளிப் ப தற் காக சிறி ய வர் கள் முதல் பெரி ய வர் கள் வரை அனை வ ரும் குளிர் பா னங் களை வாங்கி பரு கு கின் ற னர். கரூர் மாவட்டத் தில் உள்ள அனைத்து கடை களி லும் கோடை கால தே வையை சமா ளிக் கும் வகை யில் குளிர் பா னங் கள் விற் பனை செய் யும் நிறு வ னங் கள் அ திக அள வில் இருப்பு வைத்து விற் பனை செய் கின் ற னர். இவற் றில் காலா வ தி யான குளிர் பா னங் களும் விற் பனை செய் யப் ப டு கி றது. குளிர் பான பாட்டி லில் தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி குறிப் பி டப் பட்டி ருக்க வேண் டும். பல கடை களில் காலா வதி தேதி முடிந்த பின் ன ரும் குளிர் பா னங் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. இது தவிர பிளாஸ் டிக் பாக் கெட்டு களில் மோர், ரஸ்னா உள் ளிட்டவை விற் பனை செய் யப் ப டு கி றது. இதில் பெரும் பா லான பாக் கெட்டு களில் எந்த கம் பெனி என தெரி யாத அள வுக்கு உள் ளது. ஏதோ ஒரு பெய ரில் இந்த பாக் கெட்டு களை விற் பனை செய் கின் ற னர்.
இது கு றித்து வேணு கோ பால் கூறு கை யில், கோடை வெயிலை தணிப் ப தற் காக பாட்டி லி லும், பாக் கெட்டு களி லும் விற் பனை செய் யப் ப டும் குளிர் பா னங் களை மக் கள் அதி க ள வில் வாங்கி குடிக் கின் ற னர். ஆனால் இவற் றில் முறை யான தயா ரிப்பு தேதி இல் லா மல் இருக் கி றது. சில கம் பெனி குளிர் பா னங் களை காலா வதி தேதி முடிந்த பின் ன ரும் விற் பனை செய் கின் ற னர். சுகா தா ரத் துறை அதி கா ரி கள் அடிக் கடி கடை களில் ஆய்வு நடத்தி காலா வதி ஆன குளிர் பா னங் களை பறி மு தல் செய்து அழிக்க வேண் டும். முன் பெல் லாம் அடிக் கடி இது போன்ற ஆய் வு களை நடத் தும் அதி கா ரி கள் தற் போது அது போன்ற சோத னை கள் எதை யும் மேற் கொள் ளா மல் இருக் கின் ற னர் என் றார்.
குளிர் பா னத் திற்கு அடுத் த ப டி யாக, குடி நீர் பாட்டில் கள், குடி நீர் பாக் கெட்டு கள் அதிக அள வில் விற் ப னை யா கி றது. கடை களில் புதிது புதி தாக பல பெயர் களில் குடி நீர் பாட்டில் கள் விற் பனை செய் யப் ப டு கி றது. மக் கள் கூடும் இடங் களில் நிகழ்ச்சி நடத் து ப வர் கள் குடி நீர் பாக் கெட்டு களை விநி யோ கம் செய் கின் ற னர். குடி நீர் பாக் கெட்டு கள் மூட்டை களில் அடைக் கப் பட்டு கொண்டு வந்து கொடுக் கப் ப டு கி றது. இதே போன்று கடை களி லும் குடி நீர் மூட்டை களில் இருந்து பாக் கெட்டு கள் விற் பனை செய் யப் ப டு கி றது. சில கடை களில் இந்த குடி நீர் பாக் கெட்டு களை பிரிட் ஜில் வைத்து விற் பனை செய் கின் ற னர்.பெரும் பா லான குடி நீர் பாட்டில் கள், பாக் கெட்டு களில் தயா ரிப்பு தேதி இருப் ப தில்லை. அதே போன்று காலா வ தி யா கும் தேதி யும் இல்லை. இத னால் குடி நீர் எப் போது தயா ரிக் கப் பட்டது என தெரி யாத நிலை யில் பொது மக் கள் இவற்றை வாங்கி பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
டாஸ் டாக் பார் களி லும் இதே போன்று குடி நீர் விற் பனை செய் கின் ற னர். இவை களில் காலா வ தி யா னவை அதி கம் புழங் கு வ தாக பொது மக் கள் தெரி விக் கின் ற னர். சுகா தா ரத் துறை அதி கா ரி கள், நக ராட்சி சுகா தார அலு வ லர் கள் இது கு றித்து ஆய்வு நடத்தி காலா வ தி யான குடி நீர் பாட்டில் கள் மற் றும் குடி நீ ரு் பாக் கெட்டு களை விற் பனை செய் வதை தடுக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.

No comments:

Post a Comment