May 9, 2015

ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் கடைகளில் காலாவதியான குடிநீர் கேன்கள் பறிமுதல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி

ஆத் தூர், மே 8:
ஆத் தூர் பஸ் ஸ்டாண்ட் உள் ளிட்ட பகு தி களில் பீடாக் கடை, மளிகை கடை ஆகி ய வற் றில் விற் ப னைக் காக வைக் கப் பட்டுள்ள குளிர் பா னங் கள், குடி நீர் உள் ளிட்ட பொருட் கள் காலா வதி தேதி முடிந்த பின் ன ரும் விற் பனை செய் யப் ப டு வ தாக புகார் கள் வந் தன. அதன் பேரில், மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யில் உணவு பாது காப் புத் துறை ஆய் வா ளர் கள் கோவிந் த ராஜ், சுந் த ர ராஜ், புஷ் ப ராஜ் ஆகி யோர் புதிய மற் றும் பழைய பஸ் ஸ்டாண் டில் உள்ள கடை களில் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது பஸ் ஸ்டாண் டின் உட் பு றத் தில் உள்ள நக ராட்சி பொருட் கள் பாது காப்பு அறை யில், காலா வதி தேதி முடி வ டைந்து மாதக் க ணக் கில் ஆன குடி நீர் கேன் கள் வைக் கப் பட்டி ருந் தது கண் ட றி யப் பட்டது.
அந்த கேன் களை பறி மு தல் செய்த அதி கா ரி கள், அதி லி ருந்த தண் ணீரை கீழே கொட்டி னர். அப் போது, கணே சன் என் ப வர் எதிர்ப்பு தெரி வித்து அதி கா ரி களு டன் வாக் கு வா தம் செய் த தால் பர ப ரப்பு ஏற் பட்டது. பின் னர், புதிய பஸ் ஸ்டாண் டிற்கு சென்ற அதி கா ரி கள் அங் கி ருந்த கடை களில் குளிர் பா னங் கள், குடி நீர் பாட்டில் கள் ஆகி ய வற்றை ஆய்வு செய் த னர். பீடாக் க டை களில் தடை செய் யப் பட்ட குட்கா மற் றும் பாக் கு கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என ஆய்வு நடத் தி னார் கள். பின் னர் டாக் டர் அனு ராதா கூறி ய தா வது:
காலா வ தி யான பொரு ட் கள் விற் பனை செய் யப் பட்டால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என வியா பா ரி கள் எச் ச ரிக் கப் பட்டுள் ள னர். ஆத் தூர் பழைய பஸ் ஸ்டாண் டில் உள்ள நக ராட்சி பொருட் கள் பாது காப்பு அறை யில் குடி நீர் கேன் அதி க ள வில் வைக் கப் பட்டுள்ள நிலை யில் அதில் கால வ தி யான குடி தண் ணீர் கேன் களி லி ருந்த தண் ணீர் கீழே கொட்டப் பட்டது. இந்த இடத் திற்கு அருகே நக ராட்சி கட்டண கழிப் பி டம் உள்ள நிலை யில், இங்கு குடி தண் ணீர் கேன் கள் வைக் கக் கூ டாது என ஏற் க னவே எச் ச ரிக்கை செய் யப் பட்டும், இங்கு குடி நீர் கேன் கள் வைக் கப் பட்டு விற் பனை செய் யப் பட்டு வரு வ தால், விற் ப னை யா ளர் மீது நட வ டிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்ப நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment