May 10, 2015

தர மற்ற உணவு பொருள் விற் பனை சுற் றுலா பய ணி கள் அதி ருப்தி

 

குன் னூர், மே 10:
தர மற்ற உணவு பொருள் விற் பதை கண் கா ணித்து நட வ டிக்கை எடுக்க வேண் டும் என சுற் றுலா பய ணி கள் வலி யு றுத் து கின் ற னர்.
தற் போது கோடை சீசன் என் ப தால் இங் குள்ள சுற் றுலா தலங் கள் அனைத் தும் களை கட்டி யுள் ளது. இத னால் லாட்ஜ், காட்டேஜ் ஆகி ய வற் றில் 3 மடங்கு கட்ட ணம் உயர்த் தப் பட்டுள் ளது. இது மட்டு மல் லா மல் உணவு பொருட் களின் விலை யும் அதி க ரித் துள் ளது.
பல இடங் களில் சுகா தா ர மற்ற மற் றும் தர மற்ற பொருட் களை விற் ப தால் சுற் றுலா பய ணி களின் உடல் நலன் பாதிக் கி றது.
வாசனை திர விய பொருட் கள் தேயிலை தூள் ஆகி ய வை யும் தர மற்ற நிலை யில் சுற் றுலா தலங் களில் கூடு தல் விலைக்கு விற் பனை செய் யப் பட்டு வரு வ தாக புகார் எழுந் துள் ளது. இது போல் சுற் றுலா பய ணி களை ஏமாற் றும் வகை யில் ஒரு சிலர் இந் ந ட வ டிக்கை மேற் கொண்டு வரு வது சுற் றலா ஆர் வ லர் கள் மத் தி யில் அதி ருப் தியை ஏற் ப டுத்தி உள் ளது.
வாகன ஓட்டி களும் தங் க ளது வாக னங் களை நிறுத்த இய லா மல் அவ தி யுற்று வரும் நிலை யில் சாலை யோ ரத் தில் நிறுத் தப் ப டும் வாக னங் களுக்கு கூட பார்க் கிங் கட்ட ணம் வசூ லிக் கும் அவ லம் தொடர் கதை யா கவே உள் ளது. குறிப் பாக குன் னூர் பகு தி யி லுள்ள டால் பின் நோஸ், லேம்ஸ் ராக் காட் சி மு னை கள் மற் றும் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள் ளிட்ட பகு தி களில் இந் நிலை தொடர் கதை யா கவே உள் ளது. மேலும் குன் னூர் பகு தி யி லுள்ள சுற் றுலா தலங் களில் ரூ.70 முதல் ரூ.100 வரை பார்க் கிங் கட்ட ண மாக வசூ லிக் கப் பட்டு வரு கி றது. இத னால் சுற் றுலா பய ணி கள் இது போன்ற பகு தி களில் வாகன கட்டண பலகை வைக்க வேண் டு மென வலி யு றுத்தி வரு வது தொடர் கதை யாக உள் ளது.
எனவே இனி மே லா வது சம் மந் தப் பட்ட துறை அதி கா ரி கள் இது கு றித்து ஆய்வு செய்து சுற் றுலா பய ணி கள் நல னில் அக் கறை காட்ட வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத் து கின் ற னர்.

No comments:

Post a Comment