May 10, 2015

கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கல்லில் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை, மே 10:
கோயம் பேடு மார்க் கெட்டில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட 300 கிலோ மாம் ப ழங் களை அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
கோயம் பேடு மார்க் கெட்டில் உள்ள சில கடை களில் மாங் காய் களை கார் பைடு கற் கள் மற் றும் ரசா யன பவு டர் மூலம் பழுக்க வைத்து, சுகா தா ர மற்ற முறை யில் விற் பனை செய் யப் ப டு கி றது. இந்த கார் பைடு கற் களை பயன் பாடு முடிந் த வு டன் அங் குள்ள குப்பை தொட்டி யில் வீசப் பட்டி ருப் ப தாக 2 நாட் களுக்கு முன், தின க ரன் நாளி ழில் படம் வெளி யா னது.
அதன் பே ரில், உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் சதா சி வம், மணி மா றன், கஸ் தூரி, ராஜா ஆகி யோர் அடங் கிய குழு வி னர் நேற்று முன் தி னம் மாலை கோயம் பேடு பழ மார்க் கெட்டில் அதி ரடி சோதனை நடத் தி னர். அப் போது, அங் குள்ள 12 கடை களில் கார் பைடு கற் கள் மூலம் மாங் காய் களை பழுக்க வைத் தி ருந் ததை கண் டு பி டித் த னர்.
அங் கி ருந்து 30 கிலோ கார் பைடு கற் கள், 300 கிலோ எடை யுள்ள சுகா தா ர மற்ற மாம் ப ழங் களை பறி மு தல் செய் த னர். மேலும், ஊசி மூலம் பழுக்க வைத் தி ருந்த 100 கிலோ தர் பூ சணி பழங் களையும் பறி மு தல் செய்து அழித் த னர்.
இது கு றித்து சம் பந் தப் பட்ட கடை உரி மை யா ளர் களுக்கு விளக் கம் கேட்டு நோட்டீஸ் கொடுத் த னர்.

No comments:

Post a Comment