Apr 29, 2015

கார் பைடு மூலம் பழுக்க வைத்த மாம் ப ழம் விற் றால் நட வ டிக்கை


திருப் பூர், ஏப். 29:
கால் சி யம் கார் பைடு கற் க ளால் மாங் காய் களை பழுக்க வைப் ப வர் கள் மீதும், விற் பனை செய் ப வர் கள் மீதும் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என சுகா தா ரத் துறை அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் துள் ள னர்.
தமி ழ கத் தில் மாம் பழ சீசன் களை கட்டத் தொ டங் கி யுள் ளது. திருப் பூ ருக்கு மல் கோவா, கிளி மூக்கு, நீலம் போன்ற பல் வேறு ரக மாம் ப ழங் கள் தமி ழ கத் தில் உள்ள பல் வேறு மாவட்டங் கள் மற் றும் ஆந் தி ரா வில் இருந்து விற் ப னைக்கு வரத் தொ டங் கி யுள் ளன.
மாம் ப ழங் கள் இயற் கை யான முறை யில் பழுக்க பல நட் க ளா கும் என் ப தால், சில வியா பா ரி கள் ஒரே நாளில் பழுக்க வைக்க கால் சி யம் கார் பைடு என்ற ரசா யன கற் களை பயன் ப டுத் து வர். இக் கற் களை கொண்டு பழுக்க வைக் கப் ப டும் மாம் ப ழங் களை சாப் பி டு ப வர் களுக்கு வாந்தி, மயக் கம் மற் றும் வயிற்று வலி போன்ற உபா தை கள் ஏற் ப டும். எனவே கார் பைடு கற் களை கொண்டு பழுக்க வைப் ப வர் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது. இந் நி லை யில், பொது மக் கள் மாம் ப ழம் வாங் கும் போது ரசா யன கற் க ளால் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் க ளா? என கண் ட றிந்து வாங்க வேண் டும் என சுகா தா ரத் துறை அதி கா ரி கள் கேட்டுக் கொண் டுள் ளார். இது தொடர் பாக திருப் பூர் மாந க ராட்சி சுகா தார அதி கா ரி கள் கூறு கை யில், ‘மாந கர பகு தி யில் மாம் ப ழங் களை கால் சி யம் கார் பைடு கற் க ளால் பழுக்க வைக் கும் நபர் கள் மற் றும் விற் பனை செய் ப வர் கள் கண் ட றி யப் பட்டால் அவர் கள் மீது சட்டப் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும். அந்த மாம் ப ழங் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் ப டும்’ என் ற னர்.

No comments:

Post a Comment