Apr 29, 2015

கார் பைடு கற் க ளால் பழுக்க வைத்த பழங் களை விற் றால் கடும் நட வ டிக்கை உணவு தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி கள் எச் ச ரிக்கை



ஊட்டி, ஏப்.29:
கார் பைடு கற் களை கொண்டு பழங் கள் பழுக்க வைத்து விற் பனை செய் தால், கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என உணவு தரக் கட்டுப் பாட்டு அதி கா ரி கள் எச் ச ரித் துள் ள னர்.
நீல கிரி மாவட்டத் தில் கோடை சீச னி ின் போது சம வெ ளிப் பகு தி களில் இருந்து அதி க ளவு பழங் கள் கொண்டு வரப் ப டும். நீல கிரி மாவட்டத் தில் நில வும் குளி ரான சீதோஷ்ண நிலை யால், பழங் கள் சாதா ர ண மாக பழுக் காது.
இத னால், சில வியா பா ரி கள் அங் கி ருந்து லாரி மூலம் பழங் களை கொண்டு வரும் போது, சுண் ணாம்பு தண் ணீர் தெளித் தும், கார் பைடு கற் களை பயன் ப டுத் தி யும் பழுக்க வைத்து விற் கின் ற னர்.
இது போன்று கார் பைடு கற் களை பயன் ப டுத்தி பழுக்க வைக் கும் பழங் களை உட் கொள் வ தன் மூலம் உட லில் பல் வேறு நோய் கள் ஏற் ப டு கி றது.
எனவே, இதனை தடுக்க சுகா தா ரத் துறை அதி கா ரி கள் நட வ டிக்கை மேற்க் கொண்டு வரு கின் ற னர். இந் நி லை யில், நேற்று ஊட்டி யில் உணவு தரக் கட்டுப் பாட்டு அலு வ லர் ரவி தலை மை யில் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் ஊட்டி மார்க் கெட்டில் ஆய்வு மேற் கொண் ட னர்.
லாரி களில் கொண்டு வரப் பட்ட பழங் களை ஆய்வு செய் த னர். பின் ஒரு சில குடோன் களி லும் ஆய்வு மேற்க் கொண் ட னர். ஆனால், கார் பைடு கற் கள் மற் றும் ரசா யன பொடி களை கொண்டு பழுக்க வைத்த பழங் கள் சிக் க வில்லை. எனி னும், பொது மக் களுக்கு நோய் ஏற் ப டுத் தக் கூடிய கார் பைடு கற் கள் மற் றும் ரசா யண பொடி களை தூவி பழங் களை பழுக்க வைத்து விற் பனை செய் யக் கூடாது. யாரே னும், கார் பைடு கற் களை கொண்டு பழங் களை பழுக்க வைத்து விற் பனை செய் வது தெரி ய வந் தால், சம் பந் தப் பட்ட வியா பா ரி கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என, சுகா தா ரத் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.

No comments:

Post a Comment