Apr 29, 2015

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை தடை செய்ய வலியுறுத்தல் சமூக நுகர்வோர் சங்கம் கோரிக்கை



கிருஷ் ண கிரி, ஏப்.29:
கிருஷ் ண கி ரி யில் சுகா தா ர மற்ற குடி நீர் விற் பனை செய் யப் ப டு வதை தடுக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என சமூக நுகர் வோர் சங் கம் சார் பில் கோரிக்கை மனு அளிக் கப் பட்டுள் ளது.
இது குறித்து சமூக நுகர் வோர் நல பாது காப்பு சங்க மாநில பொதுச் செய லா ளர் சந் தி ர மோ கன் தலை மை யில் டேனி யல் சக் க ர வர்த்தி, கோபி நாத் ஆகி யோர், மாவட்ட வழங் கல் அலு வ லர் ராஜேந் தி ரன், கலெக் ட ரின் நேர் முக உத வி யா ளர் (பொது) பிரி ய தர் சினி ஆகி யோ ரி டம் கோரிக்கை மனு அளித் த னர். அதில் கூறப் பட்டுள் ள தா வது:
கிருஷ் ண கிரி மாவட்டத் தில் குடி நீர் தயா ரிப் பா ளர் கள், குடி நீர் கேன் களில் தயா ரிப்பு தேதியோ, நிறு வ னத் தின் பெயரோ குறிப் பி டு வ தில்லை. இதே போல் தண் ணீர் பாக் கெட்டு களும் விற் பனை செய் யப் ப டு கி றது. சில கேன் மற் றும் பாக் கெட் தண் ணீ ரில் துர் நாற் றம் வீசு கி றது. இதை பாமர மக் கள் வாங்கி பயன் ப டுத் து வ தால் பல் வேறு நோய் கள் வர வாய்ப் புள் ளது. எனவே, சுகா தா ர மற்ற குடி நீர் விற் பனை செய் வதை தடுக்க உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
இதே போல் கலப் பட டீ தூள் உற் பத்தி செய் வ தை யும், விற் ப னை யை யும் தடுக்க வேண் டும். தெரு வோர கடை களில், காலா வதி தேதி குறிப் பி டா மல் தின் பண் டங் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. இத னால் பொது மக் கள் பல் வேறு இன் னல் களுக்கு ஆளா கின் ற னர். இது போன்ற மோச டி களில் ஈடு ப டும் கடை கா ரர் கள் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும். இவ் வாறு அதில் தெரி விக் கப் பட்டுள் ளது.

No comments:

Post a Comment